CEL Recruitment 2024: மத்திய அரசு சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது காலியாகவுள்ள 19 Junior Technical Assistant ,Technician ‘B’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CEL Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் |
காலியிடங்கள் | 19 |
பணி | Junior Technical Assistant , Technician ‘B’ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 22.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://www.celindia.co.in/ |
CEL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | Grade | காலியிடம் |
Junior Technical Assistant | NE7 | 12 |
Junior Technical Assistant | NE7 | 02 |
Technician ‘B’ | NE4 | 07 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ITI, Diploma, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதி குறித்த விரிவான தகவலுக்கு கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு (31.10.2024 தேதியின்படி) |
Junior Technical Assistant (JTA) Grade – NE7 | 25 years |
Technician ‘B’ Grade – NE4 | 25 years |
வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது தளர்வு |
SC/ ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
Junior Technical Assistant (JTA) Grade – NE7 | Rs. 22250-3%-75000/- |
Technician ‘B’ Grade – NE4 | Rs. 19000-3%-60000/- |
தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (கணினி அடிப்படையிலான தேர்வு/தாள் அடிப்படையிலான தேர்வு) மற்றும் Trade Test/Practical Examination ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST, EWS & பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை
- பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.1000/-
- கட்டண முறை: ஆன்லைன்
CEL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.11.2024 முதல் 22.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |