Air Force School Recruitment 2024

தமிழ்நாட்டில் உள்ள விமானப்படை பள்ளியில் கிளார்க் வேலைவாய்ப்பு! உடனே அப்ளை பண்ணுங்க Air Force School Recruitment 2024

Air Force School Recruitment 2024: தமிழ்நாட்டில் தஞ்சாவூர் உள்ள Air Force School விமானப்படை பள்ளியில் (AFS) காலியாக உள்ள 05 Primary Teachers, Clerk பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்Air Force School
விமானப்படை பள்ளி (AFS)
காலியிடங்கள்05 Primary Teachers, Clerk
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி22.12.2024
பணியிடம்தஞ்சாவூர், தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
http://afschoolthanjavur.edu.in/

தஞ்சாவூர் விமானப்படை பள்ளி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
Primary Teachers04
Clerk Regular01
மொத்தம்05

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Primary Teachers பணிக்கு:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • B.Ed. பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலம்: சரளமாகப் பேச, எழுத, படிக்கத் தெரிய வேண்டும்

Clerk பணிக்கு :

  • ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலம்: சரளமாகப் பேச, எழுத, படிக்கத் தெரிய வேண்டும்.
  • MS Office: MS Word, Excel, PowerPoint ஆகியவற்றை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
  • Primary Teachers பணிக்கு 21 – 50 வயது உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Clerk பணிக்கு 25 – 50 வயது உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வு: பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்ற விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை.

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இலவசமாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தஞ்சாவூர் விமானப்படை பள்ளி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் Air Force School Thanjavur இணையதளமான http://afschoolthanjavur.edu.in/ ல் 09.12.2024 முதல் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Executive Director,
Air Force School Thanjavur,
Thanjavur – 613 005.

தொலைபேசி எண்: 04362 226126

AFS Thanjavur Recruitment அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
Primary Teachers அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
Primary Teachers விண்ணப்ப படிவம் Click Here
Clerk அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
Primary Teachers விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 09.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2024
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top