AIIMS CRE 4 Recruitment 2025: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தற்போது காலியாகவுள்ள 1383 எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
AIIMS CRE 4 Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) All India Institute Of Medical Sciences (AIIMS) |
| காலியிடங்கள் | 1383 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 02.12.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://aiimsexams.ac.in/ |
AIIMS CRE 4 Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி | காலியிடங்கள் |
| Assistant Dietician / Dietician / Warden | 17 |
|---|---|
| Assistant Administrative Officer / Assistant | 39 |
| Junior Administrative Assistant / Lower Division Clerk | 121 |
| Junior Engineer (Civil) | 3 |
| Junior Engineer (Electrical) | 7 |
| Assistant Engineer (A/C & R) / Junior Engineer (AC&R) | 7 |
| Junior Audiologist / Speech Therapist | 7 |
| Electrician / Wireman / Lineman (Electrical) | 7 |
| Manifold Technician (Gas Steward) / Gas Officer | 7 |
| Assistant Laundry Supervisor | 5 |
| Technician OT / Anaesthesia Technician | 182 |
| Pharmacist / Pharmacist Grade II | 35 |
| Cashier / Junior Accounts Officer (Accountant) | 13 |
| Assistant Stores Officer / Junior Store Officer | 102 |
| CSSD Technician | 7 |
| Mortuary Attendant / Hospital Attendant Grade III | 54 |
| Lab Attendant Grade-II / Technician (Laboratory) | 80 |
| Library & Information Assistant / Library Attendant | 20 |
| Medical Record Officer / Junior Medical Record Officer | 73 |
| Jr Scale Steno (Hindi) / Personal Assistant | 71 |
| Medical Social Worker / Medical Social Service Officer | 22 |
| Technical Officer (Dental) / Dental Technician | 2 |
| Technical Officer Ophthalmology (Refractionist) / Optometrist | 11 |
| Technician (Radiotherapy) | 23 |
| Technician (Radiology) / Radiographic Technician | 105 |
| Perfusionist | 19 |
| Embryologist | 2 |
| Assistant Security Officer / Assistant Fire Officer | 3 |
| Fire Technician / Security Cum Fire Assistant | 12 |
| Physiotherapist / Junior Physiotherapist | 46 |
| Driver Ordinary Grade | 8 |
| Junior Medical Record Officer (Receptionist) / Receptionist | 14 |
| Junior Warden (House Keepers) / Warden (Hostel Warden) | 23 |
| Senior Nursing Officer (Staff Nurse Grade-I) | 122 |
| Sanitary Inspector / Sanitary Inspector Grade-I | 33 |
| Occupational Therapist / Junior Occupational Therapist | 4 |
| Junior Hindi Translator / Senior Translation Officer | 8 |
| Nuclear Medicine Technologist | 12 |
| Transplant Coordinator | 4 |
| Yoga Instructor | 2 |
| Programmer | 5 |
| Prosthetic Technician Grade I / Orthotic Technician | 3 |
| Tailor Grade III | 2 |
| Artist | 1 |
| Electrocardiograph Technical Assistant | 1 |
| Medical Photographer / Junior Photographer | 3 |
| Statistical Assistant | 1 |
| Junior Engineer (Instrumentation) | 1 |
| Laundry Mechanic | 1 |
| PACS Administrator | 1 |
| Assistant Research Officer / Research Assistant | 31 |
| Junior Engineer (Safety) | 1 |
| மொத்தம் | 1383 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
AIIMS CRE 4 Recruitment 2025 கல்வித் தகுதி
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Degree, B.Pharm, BE/ B.Tech, B.V.Sc, MBBS, Masters Degree, Post Graduation Degree/ Diploma, M.Sc, MA, MSW, Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
AIIMS CRE 4 Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
உயர் வயது வரம்பு தளர்வு:
| வகை | வயது தளர்வு |
| SC/ ST Applicants | 5 years |
| OBC Applicants | 3 years |
| PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
| PwBD (SC/ ST) Applicants | 15 years |
| PwBD (OBC) Applicants | 13 years |
| Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
AIIMS CRE 4 Recruitment 2025 சம்பள விவரங்கள்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 குரூப் பி மற்றும் சி பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக Rs.18,000 முதல் Rs.1,51,100 வரை வரை வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Skill Test மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
AIIMS CRE 4 Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 2400/-
- PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 3000/-
- கட்டண முறை: ஆன்லைன்
AIIMS CRE 4 Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.11.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.12.2025
AIIMS CRE 4 Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 14.11.2025 முதல் 02.12.2025 தேதிக்குள் https://aiimsexams.ac.in/ இணையதளத்தில் சென்று Create a New Account பட்டனை கிளிக் செய்யவும். பின்பு Account Create செய்ய வேண்டும். அதன்பிறகு login to Apply பட்டனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







