Customs Chennai Recruitment 2026

10வது பாஸ்…சென்னை சுங்கத் துறையில் வேலை – ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! Customs Chennai Recruitment 2026

Customs Chennai Recruitment 2026: சென்னை சுங்கத்துறையில் (Office of the Commissioner of Customs, General) காலியாக உள்ள Tradesman, Seaman மற்றும் Greaser உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு (SSLC) அல்லது ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.63,200 வரை சிறந்த ஊதியம் வழங்கப்படும். மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.04.2026 முதல் 30.04.2026 வரை ஆன்லைன் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Office of the Commissioner of Customs (General)
சுங்க ஆணையர் (பொது) அலுவலகம்
காலியிடங்கள்10
பணிகள்Tradesman, Seaman மற்றும் Greaser
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி30.04.2026
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://chennaicustoms.gov.in/

சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Tradesman02
Seaman06
Greaser02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி & அனுபவம்
Tradesman10-ஆம் வகுப்பு + ITI (Mechanic/Diesel/Fitter/Turner/Welder/Electrician/Instrumental/Carpentry) + 2 ஆண்டுகள் அனுபவம்
Seaman10-ஆம் வகுப்பு தேர்ச்சி + கடலில் செல்லும் இயந்திரமயமாக்கப்பட்ட கலன்களில் 3 ஆண்டுகள் அனுபவம்
Greaser10-ஆம் வகுப்பு தேர்ச்சி + இயந்திரப் பராமரிப்புப் பணியில் (Machinery Maintenance) 3 ஆண்டுகள் அனுபவம்
பதவியின் பெயர்வயது வரம்பு
Tradesman18 வயது முதல் 25 வயது வரை
Seaman18 வயது முதல் 25 வயது வரை
Greaser18 வயது முதல் 25 வயது வரை

அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 05 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவ வீரர்களுக்கு: அரசு கொள்கையின்படி
பதவியின் பெயர்மாதச் சம்பளம்
Tradesman₹19,900 – ₹63,200
Seaman₹18,000 – ₹56,900
Greaser₹18,000 – ₹56,900

மத்திய அரசு சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • எழுத்துத் தேர்வு (Written Examination)
  • உடல் தகுதித் தேர்வு (Physical Endurance Test – நீச்சல் போட்டி உட்பட)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026

மத்திய அரசு சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  1. இணையதளம்: chennaicustoms.gov.in என்ற தளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
  2. தேவையானவை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கல்விச் சான்றிதழ்கள், வயதுச் சான்று, அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் + 4 கையொப்பம் இடாத பாஸ்போர்ட் புகைப்படங்கள் + 2 சுய முகவரியிட்ட உறைகள் (25cm x 12cm).
  3. உறையின் மேல் எழுத வேண்டியவை: “APPLICATION FOR MARINE WING POST – CUSTOMS (PREVENTIVE) COMMISSIONERATE, CHENNAI” மற்றும் இடதுபுற ஓரத்தில் பதவியின் பெயர் (Post Applied For) மற்றும் பிரிவு (Category) ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Additional Commissioner of Customs (Establishment), Office of the Commissioner of Customs (General), 2nd Floor, Krishna Block, Rajaji Salai, Chennai – 600001.

    ⚠️ முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Notification) முழுமையாகப் படித்து, உங்களிடம் அனைத்துத் தகுதிகளும் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
    விண்ணப்பப் படிவம்Click Here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
    அரசு வேலை WhatsApp Channel உடனே சேருங்கள்
    இன்றைய அரசு வேலைClick Here
    WhatsApp Channel Join Now
    Telegram Channel Join Now
    Instagram Channel Join Now

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top