SSB Recruitment 2026

10வது தேர்ச்சி போதும் SSB ஆயுதமேந்திய எல்லை பாதுகாப்பு படையில் Constable வேலை – 827 காலையிடங்கள் || ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம்! SSB Recruitment 2026

SSB Recruitment 2026: ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது SSB என்று அழைக்கப்படும் சஷாஸ்த்ர சீமா படையில் காலியாக உள்ள 827 Constable பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Sashastra Seema Bal
ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது சஷாஸ்த்ர சீமா
காலியிடங்கள்827
பணிConstable
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.04.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssb.gov.in/

SSB ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது சஷாஸ்த்ர சீமா வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்மொத்த இடங்கள்
கான்ஸ்டபிள் (கால்நடை மருத்துவம்) – Veterinary34
கான்ஸ்டபிள் (ஓட்டுநர் – ஆண்கள் மட்டும்) – Driver553
கான்ஸ்டபிள் (தோட்டக்காரர்) – Gardener41
கான்ஸ்டபிள் (தண்ணீர் சுமப்பவர்) – Water Carrier05
கான்ஸ்டபிள் (காலணி தைப்பவர்) – Cobbler25
கான்ஸ்டபிள் (தையல்காரர்) – Tailor41
கான்ஸ்டபிள் (சலவை செய்பவர்) – Washerman74
கான்ஸ்டபிள் (முடி திருத்துபவர்) – Barber43
கான்ஸ்டபிள் (பணிவிடை செய்பவர்) – Waiter03
கான்ஸ்டபிள் (தச்சர்) – Carpenter07
கான்ஸ்டபிள் (செவிலியர் உதவியாளர்) – Nursing Orderly01
மொத்தம்877

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி மற்றும் அனுபவம்
கான்ஸ்டபிள் (கால்நடை)* 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (அறிவியல் ஒரு முக்கிய பாடமாக).
* அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனையில் வெவ்வேறு விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் 1 வருட அனுபவம்.
கான்ஸ்டபிள் (ஓட்டுநர் – ஆண்கள் மட்டும்)* 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.
* செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (HMV) இருக்க வேண்டும்.
கான்ஸ்டபிள் (தோட்டக்காரர், சலவை, முடி திருத்துபவர், பணிவிடை, தண்ணீர் சுமப்பவர், காலணி தைப்பவர் & தையல்காரர்)* 10-ஆம் வகுப்பு/மெட்ரிகுலேஷன் தேர்ச்சி.
* மற்றும் கீழே உள்ளவற்றில் ஒன்று:
* அந்தந்தத் துறையில் 2 வருட பணி அனுபவம்; அல்லது
* ITI/தொழிற்கல்வி நிறுவனத்தில் 1 வருட சான்றிதழ் படிப்பு + குறைந்தது 1 வருட அனுபவம்; அல்லது
* ITI-யில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* துறை சார்ந்த தேர்விலும் (Trade Test) தேர்ச்சி பெற வேண்டும்.
கான்ஸ்டபிள் (தச்சர்)* 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.
* 2 வருட பணி அனுபவம் அல்லது 1 வருட ITI சான்றிதழ் + 1 வருட அனுபவம் அல்லது ITI-யில் 2 வருட டிப்ளமோ.
கான்ஸ்டபிள் (செவிலியர் உதவியாளர்)* 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (அறிவியல் பாடத்துடன்).
* St. John Ambulance Association அல்லது Red Cross Society மூலம் பெற்ற முதலுதவி சான்றிதழ்.
* தொடர்புடைய துறையில் 1 வருட அனுபவம்.
பதவியின் பெயர்வயது வரம்பு (20.04.2026 அன்று)
கான்ஸ்டபிள் (கால்நடை)18 – 27 வருடங்கள்
கான்ஸ்டபிள் (ஓட்டுநர் – ஆண்கள் மட்டும்)18 – 27 வருடங்கள்
கான்ஸ்டபிள் (தோட்டக்காரர், சலவை, முடி திருத்துபவர், பணிவிடை, தண்ணீர் சுமப்பவர், காலணி தைப்பவர் & தையல்காரர்)18 – 23 வருடங்கள்
கான்ஸ்டபிள் (தச்சர்)18 – 25 வருடங்கள்
கான்ஸ்டபிள் (செவிலியர் உதவியாளர்)18 – 27 வருடங்கள்

வயது வரம்பு தளர்வு (Relaxation of Upper Age Limit)

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரையும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு அளிக்கப்படுகிறது. மேலும், முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) விண்ணப்பதாரர்களுக்கு அரசு கொள்கையின்படி வயது தளர்வு பொருந்தும்.

பதவியின் பெயர்சம்பள விகிதம் (சம்பள நிலை – 3)
கான்ஸ்டபிள் (கால்நடை)ரூ.21,700 – 69,100/-
கான்ஸ்டபிள் (ஓட்டுநர் – ஆண்கள் மட்டும்)ரூ.21,700 – 69,100/-
கான்ஸ்டபிள் (தோட்டக்காரர், சலவை, முடி திருத்துபவர், பணிவிடை, தண்ணீர் சுமப்பவர், காலணி தைப்பவர் & தையல்காரர்)ரூ.21,700 – 69,100/-
கான்ஸ்டபிள் (தச்சர்)ரூ.21,700 – 69,100/-
கான்ஸ்டபிள் (செவிலியர் உதவியாளர்)ரூ.21,700 – 69,100/-

CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 Assistant Commandant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • உடற்தகுதித் தேர்வு (Physical Efficiency Test – PET)
  • உடற்தகுதித் தரத் தேர்வு (Physical Standard Test – PST)
  • கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
  • துறை சார்ந்த தேர்வு (Skill Test)
  • ஆவணங்கள் சரிபார்ப்பு & விரிவான மருத்துவப் பரிசோதனை (Detailed Medical Examination – DME)
  • மருத்துவப் பரிசோதனை மறுஆய்வு (Review Medical Examination – RME)
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • பெண்/பழங்குடியினர்/பட்டியல் சாதியினர்/முன்னாள் ராணுவத்தினருக்கான விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 21.03.2026 
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2026 

SSB ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.03.2026 முதல் 20.04.2026 தேதிக்குள் https://ssb.gov.in/ இணையதளத்தில் சென்று முதலில் Create Your Account பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top