CSU Recruitment 2026

10வது தேர்ச்சி போதும்…முடித்தவர்களுக்கு மத்திய அரசு சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை – 144 காலியிடங்கள் || ரூ. 18000 சம்பளம்! CSU Recruitment 2026

CSU Recruitment 2026: மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Lower Divisional Clerk, Upper Divisional Clerk, MTS, PA, JE, Assistant, Stenographer, Driver, Library Attendant, Medical Attendant, Technical Assistant, Nursing Officer, Section Officer & Registrar ஆகிய பதவிகளில் மொத்தம் 144 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 16.04.2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்The Central Sanskrit University, Delhi
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம்
காலியிடங்கள்144
பணிகள்Lower Divisional Clerk, Upper Divisional Clerk,
MTS, PA, JE, Assistant, Stenographer, Driver,
Library Attendant, Medical Attendant, Technical Assistant,
Nursing Officer, Section Officer & Registrar
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி16.04.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
 https://www.iacs.res.in/

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் (Post Name)காலியிடங்கள்
Registrar01
Assistant Registrar02
System Analyst03
Section Officer11
Nursing Officer03
Assistant10
Junior Engineer / Guest House Manager06
PA / Professional Assistant07
Technical Assistant (All)07
UDC / Stenographer / Library Asst25
LDC / Driver36
MTS / Library Attendant / Medical Attendant33

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் பணியிடங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் (Post Name)கல்வித்தகுதி மற்றும் அனுபவம் (Qualification & Experience)
Registrarமுதுகலை பட்டம் (50%) + 15 ஆண்டுகள் நிர்வாக அனுபவம்.
Assistant Registrarமுதுகலை பட்டம் (55%) + எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
System AnalystB.E/B.Tech/MCA + 3 முதல் 5 ஆண்டுகள் நிரலாக்க (Programming) அனுபவம்.
Section Officerஏதேனும் ஒரு பட்டம் + 3 ஆண்டுகள் (Assistant) அல்லது 8 ஆண்டுகள் (UDC) அனுபவம்.
Nursing OfficerB.Sc Nursing அல்லது GNM + 6 மாதம் முதல் 2.5 ஆண்டுகள் அனுபவம்.
Assistantஏதேனும் ஒரு பட்டம் + 3 ஆண்டுகள் UDC அனுபவம் + தட்டச்சு திறன்.
Guest House ManagerHotel Management பட்டம்/டிப்ளோமா + 1 முதல் 2 ஆண்டுகள் அனுபவம்.
Junior EngineerB.E/B.Tech (1 ஆண்டு அனுபவம்) அல்லது Diploma (3 ஆண்டுகள் அனுபவம்).
Personal Assistantஏதேனும் ஒரு பட்டம் + 2 ஆண்டுகள் சுருக்கெழுத்தாளர் (Steno) அனுபவம்.
Professional AssistantM.Lib.Sc (2 ஆண்டுகள் அனுபவம்) அல்லது B.Lib.Sc (3 ஆண்டுகள் அனுபவம்).
Technical AssistantBachelor’s Degree / B.E / B.Tech / MCA + 2 முதல் 3 ஆண்டுகள் அனுபவம்.
Stenographerஏதேனும் ஒரு பட்டம் + சுருக்கெழுத்து (80 wpm) மற்றும் தட்டச்சு திறன்.
Upper Division Clerk (UDC)ஏதேனும் ஒரு பட்டம் + 2 ஆண்டுகள் LDC அனுபவம் + தட்டச்சு திறன்.
Library AssistantB.Lib.Sc (நூலக அறிவியல் பட்டம்) + தட்டச்சு திறன் (30 wpm).
Lower Division Clerk (LDC)ஏதேனும் ஒரு பட்டம் + தட்டச்சு திறன் (English 35 / Hindi 30 wpm).
Driver10-ஆம் வகுப்பு + ஓட்டுநர் உரிமம் + 5 ஆண்டுகள் அனுபவம்.
Multi-Tasking Staff (MTS)10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI (அனுபவம் தேவையில்லை).
Library Attendant12-ஆம் வகுப்பு + நூலக அறிவியல் சான்றிதழ் + 1 ஆண்டு அனுபவம்.
Medical Attendant12-ஆம் வகுப்பு (Science) + 1 ஆண்டு மருத்துவமனை உதவியாளர் அனுபவம்.
பதவியின் பெயர் (Post Name)வயது வரம்பு (Max Age)
Registrar57 Years
Assistant Registrar40 Years
System Analyst40 Years
Section Officer35 Years
Nursing Officer35 Years
Assistant35 Years
Junior Engineer / Guest House Manager35 Years
PA / Professional Assistant35 Years
Technical Assistant (All)32 Years
UDC / Stenographer / Library Asst32 Years
LDC / Driver32 Years
MTS / Library Attendant / Medical Attendant32 Years

வயது தளர்வு (Age Relaxation): SC/ST (+5 ஆண்டுகள்), OBC (+3 ஆண்டுகள்), PwBD (+10 முதல் 15 ஆண்டுகள் வரை).

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் பணியிடங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் (Post Name)ஊதிய நிலை (Pay Level)ஊதிய வரம்பு (Pay Scale)
RegistrarLevel 14₹1,44,200 – 2,18,200
Assistant RegistrarLevel 10₹56,100 – 1,77,500
System AnalystLevel 10₹56,100 – 1,77,500
Section OfficerLevel 7₹44,900 – 1,42,400
Nursing OfficerLevel 7₹44,900 – 1,42,400
AssistantLevel 6₹35,400 – 1,12,400
Junior Engineer / Guest House ManagerLevel 6₹35,400 – 1,12,400
PA / Professional AssistantLevel 6₹35,400 – 1,12,400
Technical Assistant (All)Level 5₹29,200 – 92,300
UDC / Stenographer / Library AsstLevel 4₹25,500 – 81,100
LDC / DriverLevel 2₹19,900 – 63,200
MTS / Library Attendant / Medical AttendantLevel 1₹18,000 – 56,900

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
பணியின் வகைGeneral/OBC/EWSSC/ST/PwBD
Group A (Registrar, Asst Registrar, System Analyst)₹3,000₹1,500
Group B (SO, Nursing, Assistant, JE, PA)₹2,000₹1,000
Group C (Technical Asst, LDC, MTS, Driver, etc.)₹1,000₹500
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.04.2026

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் (The Central Sanskrit University, Delhi) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்த பிறகு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

1. ஆன்லைன் விண்ணப்பம்

  • இணையதளம்: https://sanskrit.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள ‘Careers’ பக்கத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • காலக்கெடு: 16.03.2026 முதல் 16.04.2026 வரை (இவ்விரு தேதிகளும் உட்பட).

2. நகல் விண்ணப்பம் (Hard Copy) சமர்ப்பித்தல்

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அதன் நகலைத் தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  • காலக்கெடு: ஆன்லைன் விண்ணப்பத் தேதி முடிவடைந்த 15 நாட்களுக்குள் கடிதம் சென்றடைய வேண்டும்.
  • தேவையானவை: முறையாகக் கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் சுயசான்றொப்பம் (Self-attested) செய்யப்பட்ட அனைத்து ஆதரவு ஆவணங்களின் நகல்கள்.
  • அனுப்பும் முறை: பதிவுத் தபால் (Registered Mail) மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

3. அனுப்ப வேண்டிய முகவரி

விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து முகவரி மாறுபடும்:

பதவிஅனுப்ப வேண்டிய முகவரி
Registrar (பதிவாளர்) பதவிக்குThe Vice Chancellor, Central Sanskrit University (CSU), 56-57, Institutional Area, Janakpuri, New Delhi-110058
மற்ற அனைத்து பதவிகளுக்கும்The Registrar, Central Sanskrit University (CSU), 56-57, Institutional Area, Janakpuri, New Delhi-110058
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top