TNSC Recruitment 2026

தமிழ்நாடு உப்பு கழகத்தில் சூப்பர்வைசர் வேலை – மாதம் ரூ.35,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் TNSC Recruitment 2026

TNSC Recruitment 2026: தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TNSC) தற்போது காலியாக உள்ள Supervisors (சூப்பர்வைசர்), Assistant Engineer (Civil), Deputy Manager (Technical), Deputy Manager (Production) மற்றும் Deputy Manager (Operation and Maintenance) ஆகிய 06 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2026-ம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, விண்ணப்பிப்பது எப்படி? மற்றும் வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்Tamil Nadu Salt Corporation (TNSC)
தமிழ்நாடு உப்பு கழகம் (டி.என்.எஸ்.சி)
காலியிடங்கள்06
பணிகள்Supervisors (சூப்பர்வைசர்),
Assistant Engineer (Civil),
Deputy Manager (Technical),
Deputy Manager (Production) மற்றும்
Deputy Manager (Operation and Maintenance
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் மூலம் (Email)
கடைசி தேதி31.03.2026 at 05.00 PM
பணியிடம்சென்னை, இராமநாதபுரம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tnsalt.com/

தமிழ்நாடு உப்பு கழகம் Tamil Nadu Salt Corporation (TNSC) ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் (Post Name)காலியிடங்கள்
துணை மேலாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு)
Deputy Manager (O&M)
01
துணை மேலாளர் (தொழில்நுட்பம்)
Deputy Manager (Technical)
01
துணை மேலாளர் (உற்பத்தி)
Deputy Manager (Production)
01
உதவி பொறியாளர் (சிவில்)
Assistant Engineer (Civil)
01
சூப்பர்வைசர்
Supervisors
02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு உப்பு கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணியின் பெயர் (Post Name)கல்வித்தகுதி மற்றும் அனுபவம் (Education & Experience)
துணை மேலாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு)
Deputy Manager (O&M)
B.E/B.Tech (Electrical) + 6-7 ஆண்டுகள் அனுபவம் (Transformer/Panels/HT)
துணை மேலாளர் (தொழில்நுட்பம்)
Deputy Manager (Technical)
B.E/B.Tech (Mechanical) + 6-7 ஆண்டுகள் அனுபவம் (Plant/Machineries)
துணை மேலாளர் (உற்பத்தி)
Deputy Manager (Production)
B.E/B.Tech (Chemical) + 6-7 ஆண்டுகள் அனுபவம் (Salt/Bromine/Chemicals)
உதவி பொறியாளர் (சிவில்)
Assistant Engineer (Civil)
B.E/B.Tech (Civil) + 6-7 ஆண்டுகள் அனுபவம் (Civil works/Estimation)
சூப்பர்வைசர்
Supervisors
ITI Fitter + Any PG Degree + 5 ஆண்டுகள் அனுபவம்

விண்ணப்பிக்கும் தேதியின்படி, விண்ணப்பதாரரின் வயது வரம்பு பின்வருமாறு இருக்க வேண்டும்:

பணியின் பெயர் (Post Name)வயது வரம்பு
துணை மேலாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு)
Deputy Manager (O&M)
40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
துணை மேலாளர் (தொழில்நுட்பம்)
Deputy Manager (Technical)
40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
துணை மேலாளர் (உற்பத்தி)
Deputy Manager (Production)
40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவி பொறியாளர் (சிவில்)
Assistant Engineer (Civil)
40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சூப்பர்வைசர்
Supervisors
35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு உப்பு கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணியின் பெயர் (Post Name)மாத சம்பளம்
துணை மேலாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு)
Deputy Manager (O&M)
₹50,000
துணை மேலாளர் (தொழில்நுட்பம்)
Deputy Manager (Technical)
₹50,000
துணை மேலாளர் (உற்பத்தி)
Deputy Manager (Production)
₹50,000
உதவி பொறியாளர் (சிவில்)
Assistant Engineer (Civil)
₹50,000
சூப்பர்வைசர்
Supervisors
₹35,000

தமிழ்நாடு உப்பு கழகம் (TNSC) வேலைவாய்ப்பிற்கான தேர்வு செயல்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • விண்ணப்பங்கள் பரிசீலனை (Shortlisting): விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவத்தின் (Experience) அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டும் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • எழுத்துத் தேர்வு (Written Exam): பணியின் தன்மை மற்றும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, தேவைப்பட்டால் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தொழில்நுட்ப அறிவு மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறலாம்.
  • நேர்காணல் (Personal Interview): குறுகிய பட்டியலில் (Shortlist) இடம் பெற்றவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். இதில் விண்ணப்பதாரரின் ஆளுமை, தொடர்புத் திறன் மற்றும் பணி சார்ந்த புரிதல் ஆகியவை சோதிக்கப்படும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification): இறுதித் தேர்வுக்கு முன்னதாக கல்வி, வயது மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் அசல் ஆவணங்களுடன் சரிபார்க்கப்படும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 16.03.2026 
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2026 at 05.00 PM 

தமிழ்நாடு உப்பு கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnsalt.com/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:

  • விண்ணப்ப வடிவம் (Format): பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களை PDF வடிவத்தில் (PDF format) மட்டுமே அனுப்ப வேண்டும்.
  • மின்னஞ்சல் முகவரி (Email ID): உங்கள் விண்ணப்பங்களை recruitment@tnsalt.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • மின்னஞ்சல் தலைப்பு (Email Subject Line): மின்னஞ்சல் அனுப்பும்போது அதன் ‘Subject’ பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட வேண்டும்:

“Application for — [பணியின் பெயர்] – [விண்ணப்பதாரரின் பெயர்]” (உதாரணம்: Application for — Deputy Manager (Technical) – Arunkumar)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கியக் குறிப்பு: விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து அனுப்பவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top