10வது,12வது முடித்தவர்களுக்கு இரயில்வே துறையில் ரூ.19,900 சம்பளத்தில் வேலை! NCR Recruitment 2024

NCR Recruitment 2024: வட மத்திய ரயில்வேயில் (North Central Railway) காலியாகவுள்ள 08 குரூப் ‘சி’, குரூப் – ‘டி’ பிரிவில் உள்ள Scouts & Guides Quota பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்வட மத்திய ரயில்வே துறை
North Central Railway
காலியிடங்கள்08
பணிகுரூப் ‘சி’, குரூப் – ‘டி’
Scouts & Guides Quota
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.11.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://rrcpryj.org/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

வட மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
குரூப் ‘சி’02
குரூப் – ‘டி’06
மொத்தம்08

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வட மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • குரூப் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குரூப் – ‘டி’ பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • குரூப் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • குரூப் – ‘டி’ பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது தளர்வு
SC/ ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
பதவியின் பெயர்ஊதிய அளவு
குரூப் ‘சி’ரூ.19,900/-
குரூப் – ‘டி’ரூ. 15,600/-

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வட மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.11.2024 முதல் 30.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment