Mahanadi Coalfields MCL Recruitment 2026

மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் வேலை – 664 காலையிடங்கள்.. மாதம் ரூ.47,330 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் Mahanadi Coalfields MCL Recruitment 2026

Mahanadi Coalfields MCL Recruitment 2026: மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Jr. Overman, Mining Sirdar, Surveyor, Translator மற்றும் Technician (Pathology) ஆகிய பிரிவுகளில் மொத்தம் 664 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Mahanadi Coalfields Limited
மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (MCL)
காலியிடங்கள்664
பணிகள் Jr. Overman, T&S Gr-C, Mining Sirdar T&S Gr-C,
Surveyor, T&S Gr-B, Translator (Tr.) OL Clerical Gr. III,
Technician (Pathology) Tr. T&S Gr-C Posts
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி06.04.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://mahanadicoal.in/

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி (Post Name)காலியிடங்கள்
Jr. Overman (Gr-C)192
Mining Sirdar (Gr-C)448
Surveyor (Gr-B)24
Translator (Gr-III)01
Technician (Pathology)02

இதில் மொத்தம் 434 காலிப்பணியிடங்கள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவிகல்வித் தகுதிஅவசியமான சான்றிதழ்கள்
Jr. Overman (T&S Gr-C)3 வருட Mining Engineering Diploma அல்லது Mining Engineering Degree அல்லது அதற்கு இணையான மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி.1. DGMS Overman Competency Certificate (Un-Restricted – OC & UG Mines).
2. First Aid Certificate (செல்லுபடியாகும் நிலையில் இருப்பது அவசியம்).
3. Gas Testing Certificate.
Mining Sirdar (T&S Gr-C)12-ஆம் வகுப்பு (10+2) தேர்ச்சி. அல்லது 3 வருட Mining Engineering Diploma / Degree.1. DGMS Mining Sirdarship Certificate (Un-Restricted – OC & UG Mines).
2. First Aid Certificate.
3. Gas Testing Certificate.
Surveyor (T&S Gr-B)12-ஆம் வகுப்பு (10+2) தேர்ச்சி. அல்லது 3 வருட Mining/Mine Surveying Engineering Diploma / Degree.1. DGMS Survey Certificate of Competency (Un-Restricted – OC & UG Mines).
Translator (OL Clerical Gr. III)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.A. (இளங்கலை) பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலம் ஒரு பாடமாக இருப்பது கட்டாயம்.
Technician (Pathology)அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் Diploma in Pathology முடித்திருக்க வேண்டும்.
  • பொதுவான வயது: 18 முதல் 30 வயது வரை.
  • Technician (Pathology) பதவிக்கு மட்டும்: 18 முதல் 56 வயது வரை.

வயது தளர்வு (Age Relaxation):

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (மாற்றுத்திறனாளிகள்): 10 முதல் 15 ஆண்டுகள் வரை (பிரிவைப் பொறுத்து)
பதவி (Post Name)மாதச் சம்பளம்
Jr. Overman (Gr-C)₹47,330/-
Mining Sirdar (Gr-C)₹47,330/-
Surveyor (Gr-B)₹51,103/-
Translator (Gr-III)₹41,966/-
Technician (Pathology)₹47,330/-

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT): கணினி வழித் தேர்வு மற்றும் Personal Interview: நேர்முகத்தேர்வு. அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • SC / ST / பெண்கள் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள்: கட்டணம் இல்லை.
  • மற்றவர்கள் (General/OBC/EWS): ₹1,180/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 16.03.2026
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 06.04.2026

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.03.2026 முதல் 06.04.2026 தேதிக்குள் https://mahanadicoal.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
(16.03.2026 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்)
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top