NIT Trichy Technical Recruitment 2026

12th/ITI/Degree தகுதி…தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் வேலை – சம்பளம்:ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை! NIT Trichy Technical Recruitment 2026

NIT Trichy Technical Recruitment 2026: திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology – NIT Trichy) காலியாக உள்ள தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Group B மற்றும் Group C பிரிவின் கீழ் Technical Assistant, Junior Engineer, Library and Information Assistant, Technician மற்றும் Senior Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு + ITI, டிப்ளமோ (Diploma), பி.இ/பி.டெக் (B.E/B.Tech), MCA அல்லது இளங்கலை/முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி
National Institute of Technology, Trichy
காலியிடங்கள்08
பணிகள்Technical Assistant,
Junior Engineer,
Library and Information Assistant,
Technician
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி25.03.2026
பணியிடம்திருச்சி
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nitt.edu/home/other/jobs/

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT Trichy) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பதவி (Post Name)காலியிடங்கள்
Technical Assistant05
Junior Engineer03
Library and Information Assistant01
Technician09
Senior Technician03
பதவி (Post Name)கல்வித் தகுதி (Educational Qualification)
Technical AssistantFirst Class B.E / B.Tech / MCA / Diploma (Engg) / Bachelor Degree (Science) / Master Degree (Science)
Junior EngineerFirst Class B.E / B.Tech / Diploma in Civil / Electrical Engineering
Library and Information AssistantBachelor’s Degree (Science/Arts/Commerce) மற்றும் B.Lib.I.Sc (Library Science)
Technician10+2 (Science 60%) அல்லது 10th + 2-year ITI அல்லது Diploma in Engineering
Senior Technician10+2 (Science 60%) அல்லது 10th + 2-year ITI அல்லது Diploma in Engineering

ஒவ்வொரு பதவிக்குமான அதிகபட்ச வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பதவி (Post Name)அதிகபட்ச வயது வரம்பு
Technical Assistant30 வரை
Junior Engineer30 வரை
Library and Information Assistant30 வரை
Technician27 வரை
Senior Technician33 வரை

வயது தளர்வு (Age Relaxation):

அரசு விதிகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பு தளர்வுகள்:

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (General/EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ST): 15 ஆண்டுகள்

NIT திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய விவரங்கள் (Salary Details) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவி (Post Name)சம்பளம் (மாதம்)
Technical Assistantரூ.35,400 – ரூ.1,12,400
Junior Engineerரூ.35,400 – ரூ.1,12,400
Library and Information Assistantரூ.35,400 – ரூ.1,12,400
Technicianரூ.21,700 – ரூ.69,100
Senior Technicianரூ.25,500 – ரூ.81,100

NIT திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 விண்ணப்பதாரர்கள் பின்வரும் மூன்று நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • Screening Test: முதற்கட்டத் தகுதித் தேர்வு.
  • Skill Test / Main Written Test: திறன் தேர்வு அல்லது முதன்மை எழுத்துத் தேர்வு.
  • பெண்கள் / SC / ST / Ex-Servicemen: Rs.500
  • இதர பிரிவினர் (General / OBC / EWS): Rs1,000
  • மாற்றுத்திறனாளிகள் (PWD): கட்டணம் இல்லை
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பம் தொடங்கும் நாள் 25.02.2026
  • விண்ணப்பம் முடியம் நாள் 25.03.2026

NIT திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் இதர ஆவணங்களுடன் 25.02.2026 முதல் 25.03.2026 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள நபர்கள் www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கைப் பயன்படுத்தி தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Note: முதலில் Signup பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Group B அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
Group C அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Gere
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top