Western Railway Recruitment 2026

மேற்கு ரயில்வே துறையில் 5349 அப்ரண்டிஸ் வேலை – தேர்வு கிடையாது! Western Railway Recruitment 2026

Western Railway Recruitment 2026: ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்மேற்கு ரயில்வே
Western Railway
காலியிடங்கள்5349
பணிஅப்ரண்ட்டிஸ் (Apprentice)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி23.03.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rrc-wr.com/

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
Apprentices (அப்ரண்ட்டிஸ்)5,349
மொத்தம்5,349

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி விவரங்கள் இதோ:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10+2 தேர்வு முறையின் கீழ் பத்தாம் வகுப்பில் (Matriculation) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவில் NCVT அங்கீகாரம் பெற்ற ITI Trade Certificate பெற்றிருக்க வேண்டும்:

பணியின் பெயர் (Trade)தேவையான ITI சான்றிதழ்
FitterFitter
WelderWelder
TurnerTurner
MachinistMachinist
CarpenterCarpenter
Painter (General)Painter (General)
Diesel MechanicDiesel Mechanic
Mechanic (Motor Vehicle)Mechanic (Motor Vehicle)
PASAAComputer Operator and Programming Assistant
ElectricianElectrician
Electronics MechanicElectronics Mechanic
WiremanWireman / Electrician
Mechanic Refrigeration & ACMechanic Refrigeration and AC
Pipe FitterPlumber / Pipe Fitter
PlumberPlumber
Draftsman (Civil)Draftsman (Civil)
StenographerStenography (English)
Forger and Heat TreaterForger and Heat Treater
Machinist (Grinder)Turner / Machinist / Machinist (Grinder)
  • விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்

மேற்கு ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, பின்வரும் விவரங்களின்படி மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும்:

  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு: சுமார் ₹6,000/- மாதந்தோறும்.
  • ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு: சுமார் ₹7,000/- மாதந்தோறும்.

மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • மெரிட் பட்டியல் (Merit List): பத்தாம் வகுப்பு மற்றும் ITI மதிப்பெண்களின் அடிப்படையில்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification).
  • SC/ST/Ex-Servicemen/PwBD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 21.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2026

மேற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.02.2026 முதல் 23.03.2026 தேதிக்குள் https://www.rrc-wr.com/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

குறிப்பு: முதலில் https://www.rrc-wr.com/ இணையத்தில் சென்று Click Here to Apply Online பட்டனை கிளிக் செய்து முதலில் New Applicant பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். அதன்பிறகு மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top