TN Litigation Department Recruitment 2026

தமிழ்நாடு வழக்காடல் துறையில் வேலை – 8வது தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.19,500/- முதல் ரூ.71,900/- TN Litigation Department Recruitment 2026

TN Litigation Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 05 ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுப் பணியில் சேர ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதிய விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்துத் தகவல்களையும் கீழே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு அரசு வழக்கு துறை
Department of Government Litigation, Tamilnadu
காலியிடங்கள்05
பணிகள்ஓட்டுநர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி16.02.2026
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.tn.gov.in

தமிழ்நாடு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்காலியிடங்கள்
ஓட்டுநர்05

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவத்துடன் கூடிய செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் (LMV Driving License) வைத்திருக்க வேண்டும்.
பணியின் விவரம் வயது வரம்பு
ஓட்டுநர்பொதுப் பிரிவு – 18 முதல் 32 வயது வரை
BC / MBC – 18 முதல் 34 வயது வரை
SC / ST – 18 முதல் 37 வயது வரை
பணியின் விவரம்ஊதிய விகிதம்
ஓட்டுநர்மாதத்திற்கு ரூ.19,500 – ரூ.71,900/-

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.02.2026

தமிழ்நாடு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “அரசு தலைமை வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை – 600104” (The Advocate General of Tamil Nadu, High Court, Chennai – 600104) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் ரூ. 70/- க்கான அஞ்சல் வில்லை (Postage Stamp) ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட உறையை (Self-addressed envelope) இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சல் மூலமாக 16.02.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம்Click Here

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top