Tiruvannamalai DHS Recruitment 2024: தமிழ்நாடு அரசு தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | தேசிய நலவாழ்வு குழுமம் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் |
| காலியிடங்கள் | 02 |
| பணி | டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 20.11.2024 |
| பணியிடம் | திருவண்ணாமலை, தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruvannamalai.nic.in/ |
Tiruvannamalai DHS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
| டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) | 2 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tiruvannamalai DHS Recruitment 2024 கல்வித் தகுதி
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Graduate) பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் கணினி பயன்பாடு பாடப்பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
Tiruvannamalai DHS Recruitment 2024 சம்பள விவரங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.13,500 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
Tiruvannamalai DHS Recruitment 2024 தேர்வு செயல்முறை
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்
Tiruvannamalai DHS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை பார்த்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களுடன் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
கெளரவ செயலாளர்/ துணை இயக்குந சுகாதாரப் பணிகள்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மாதிரி விண்ணப்பப் படிவம்

முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.11.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2024
மேலும் படிக்கவும்:
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026















