Income Tax Recruitment 2026

10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026

Income Tax Recruitment 2026: மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள 97 Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்வருமான வரித்துறை
Income Tax Department
காலியிடங்கள்97
பணிகள்Stenographer, Tax Assistants,
Multi-Tasking Staff
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி31.01.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.incometaxhyderabad.gov.in/

வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் (Post Name)காலியிடங்கள் (Vacancies)
Stenographer Grade-II12
Tax Assistants47
Multi-Tasking Staff (MTS)38

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் (Post Name)கல்வித் தகுதி (Education)
Stenographer Grade-II12-ஆம் வகுப்பு (12th Pass) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tax Assistantsஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduate) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Multi-Tasking Staff (MTS)10-ஆம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு தகுதிகள் விபரங்கள்:

பணியின் பெயர் (Post Name)வயது வரம்பு (Age Limit)
Stenographer Grade-II18 முதல் 27 வயது வரை
Tax Assistants18 முதல் 27 வயது வரை
Multi-Tasking Staff (MTS)18 முதல் 25 வயது வரை

அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 05 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவ வீரர்களுக்கு: அரசு கொள்கையின்படி
பணியின் பெயர் (Post Name)சம்பளம் (Salary)
Stenographer Grade-IIRs. 25,500 – 81,100/-
Tax AssistantsRs. 25,500 – 81,100/-
Multi-Tasking Staff (MTS)Rs. 18,000 – 56,900/-

வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Merit List
  • Sports Qualification, Skill Test, Medical Test/ Certificate Verification
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய அரசு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.01.2026 முதல் 31.01.2026 தேதிக்குள் https://www.incometaxhyderabad.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top