Federal Bank Office Assistant Recruitment 2026: பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வங்கித்துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி 08.01.2026-க்குள் ஆன்லைன் (Online) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்களை கீழே விரிவாகக் காணலாம்.
Federal Bank Office Assistant Recruitment 2026
| Description | Details |
| துறைகள் | Federal Bank பெடரல் வங்கி |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணி | அலுவலக உதவியாளர் (Office Assistant) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 08.01.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.federalbank.co.in/career |
Federal Bank Office Assistant Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | பல்வேறு |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Federal Bank Office Assistant Recruitment 2026 கல்வித் தகுதி
பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.12.2025 அன்றைய நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ஆம் வகுப்பு (SSLC) அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: இப்பணிக்கு பட்டம் (Graduation) பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லை.
வயது வரம்பு விவரங்கள்
- ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC / ST): 18 முதல் 25 வயது வரை.
- இதர பிரிவினர் (Others): 18 முதல் 20 வயது வரை.
Federal Bank Recruitment 2026 சம்பள விவரங்கள்
பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 19,500 முதல் ரூ. 37,815 வரை வழங்கப்படும். அடிப்படைச் சம்பளம் தவிர வங்கியின் விதிமுறைப்படி கூடுதல் சலுகைகள் மற்றும் இதர படிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
Federal Bank Recruitment 2026 தேர்வு செயல்முறை
பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Online Aptitude Test
- Personal Interview
Federal Bank Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்:
- ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC / ST): ரூ. 100/-
- இதர பிரிவினர் (Others): ரூ. 500/-
Federal Bank Recruitment 2026 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 30.12.2025
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2026
Federal Bank Office Assistant Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.12.2025 முதல் 08.01.2026 தேதிக்குள் www.federalbank.co.in இணையதளத்தில் சென்று “ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









