ICF Chennai Recruitment 2026

10th, 12th, ITI, Degree தேர்ச்சி..ICF சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை – சம்பளம்:ரூ.18,000/- || தேர்வு கிடையாது! ICF Chennai Recruitment 2026

ICF Chennai Recruitment 2026: இந்திய ரயில்வேயின் கீழ் சென்னையில் இயங்கி வரும் ICF (Integral Coach Factory) ரயில் பெட்டி தொழிற்சாலையில், விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் Senior Clerk (Level-5), Junior Clerk (Level-2), Technician Gr. III (Level-2) மற்றும் Technician (Level-1) ஆகிய பிரிவுகளில் மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்இந்திய ரயில்வேயின் ICF தொழிற்சாலை
Integral Coach Factory Chennai
காலியிடங்கள்1010
பணிSenior Clerk, Junior Clerk, Technician Gr. III,
Technician (Level-1 )
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி19.01.2026
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://pb.icf.gov.in/

சென்னை ICF ரயில் பெட்டி தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  1. Senior Clerk (Level-5)
  2. Junior Clerk (Level-2)
  3. Technician Gr. III (Level-2)
  4. Technician (Level-1 )

Level – 1 GP Rs.1800 – 15 Posts

  1. Level – 2 GP Rs.1900 – 08 Posts 
  1. Level – 5 GP Rs.2800 – 02 Posts 

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னைரயில் பெட்டி தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10th, 12th, ITI, Degree + Sports Person தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Senior Clerk (Level-5)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் (Degree)
Junior Clerk (Level-2)12-ஆம் வகுப்பு (+2) தேர்ச்சி
Technician Gr. III (Level-2)10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட NCVT நிறுவனத்தில் தொடர்புடைய வர்த்தகங்களில் (Trades) ITI / தொழில் பழகுநர் (Act Apprentice) பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
Technician (Level-1) (Level-1)10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI (தொழில்நுட்பப் பயிற்சி) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி.

Note: விளையாட்டுத் தகுதி குறித்த கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் (Official Notification) சரிபார்க்கவும்.

ICF சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2026 விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான தற்போதைய அறிவிப்பின்படி வயது வரம்பு பின்வருமாறு:

  • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது: 25 ஆண்டுகள்

பிறந்த தேதிகள் (Born Between): விண்ணப்பதாரர்கள் 02.01.2001 மற்றும் 01.01.2008 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும் (இந்த இரண்டு தேதிகளும் உட்பட).

பணியிடத்தின் பெயர் (Post Name)ஆரம்ப அடிப்படை ஊதியம் (Basic Pay)
Senior Clerk (Level 5)Rs.29,200
Junior Clerk (Level 2)Rs.19,900
Technician Gr. III (Level 2)Rs.19,900
Technician / Others (Level 1)Rs.18,000

சென்னை ICF ரயில் பெட்டி தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Sports Trial & Sports Achievement மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

பிரிவு (Category)விண்ணப்பக் கட்டணம் (Application Fee)
SC / ST / பெண்கள் / EBCRs.250 (Rs.250 (முழுவதும் திரும்ப வழங்கப்படும்*))
இதர விண்ணப்பதாரர்கள் (General / OBC)Rs.500 (Rs.400 (பரிசோதனைக்குப் பின் திரும்ப வழங்கப்படும்)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சென்னை ICF ரயில் பெட்டி தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று 20.12.2025 முதல் 19.01.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top