TANUVAS Recruitment 2026

10வது, 12வது, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை – 60 காலியிடங்கள் || மாதம் ரூ.35,400 சம்பளம்! TANUVAS Recruitment 2026

TANUVAS Recruitment 2026: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) தற்போது காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Assistant, Driver, Subject Matter Specialist, Programme Assistant, Farm Manager, Stenographer Grade – III, மற்றும் Skilled support staff – I ஆகிய பதவிகள் அடங்கும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு கால்நடை மற்றும்
விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)
Tamil Nadu Veterinary and
Animal Sciences University (TANUVAS)
காலியிடங்கள்60
பணிகள்Assistant, Driver, Subject Matter Specialist,
Programme Assistant, Farm Manager,
Stenographer Grade – III, மற்றும் Skilled support staff – I
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
கடைசி தேதி12.01.2026
அதிகாரப்பூர்வ
இணையதளம்
tanuvas.ac.in

TANUVAS தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் (Post Name)காலியிடங்கள்
Subject Matter Specialist24
Programme Assistant16
Farm Manager04
Assistant (உதவியாளர்)04
Stenographer Grade – III04
Driver08
Skilled Support Staff – I08
பதவியின் பெயர் (Post Name)கல்வித் தகுதி (Qualification)
Subject Matter SpecialistMaster’s degree தேர்ச்சி
Programme AssistantGraduate தேர்ச்சி
Farm ManagerBachelor’s degree in Agriculture தேர்ச்சி
Assistant (உதவியாளர்)Bachelor’s degree (Office Admin work) தேர்ச்சி
Stenographer Grade – III12th Std pass தேர்ச்சி
Driver10th pass + Driving License தேர்ச்சி
Skilled Support Staff – I10th Pass or ITI தேர்ச்சி
பதவியின் பெயர் (Post Name)மாதச் சம்பளம் (Salary)
Subject Matter SpecialistRs.56,100 – Rs.1,77,500
Programme AssistantRs.35,400 – Rs.1,12,400
Farm ManagerRs.35,400 – Rs.1,12,400
Assistant (உதவியாளர்)Rs.35,400 – Rs.1,12,400
Stenographer Grade – IIIRs.25,500 – Rs.81,100
DriverRs.21,700 – Rs.69,100
Skilled Support Staff – IRs.18,000 – Rs.56,900

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) 2026-ஆம் ஆண்டிற்கான பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட வயது வரம்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:

  • குறைந்தபட்ச வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது: விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

TANUVAS (தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்) அறிவித்துள்ள 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பிற்கு, தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • எழுத்துத் தேர்வு (Written Examination)
  • நேர்காணல் (Interview)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
வகை (Category)விண்ணப்பக் கட்டணம் (Application Fee)
ST / SCRs.250/-
இதர பிரிவினர் (Others)Rs.500/-
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.12.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2026

TANUVAS தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை இணைத்து கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு 12.01.2026 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், தேவையான

விவரம்குறிப்பு
தபால் அனுப்ப வேண்டிய முகவரிThe Director of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Skill Development Centre Building, Madhavaram Milk Colony, Chennai – 600 051.
கடைசி தேதி12 ஜனவரி 2026 (மாலை 5.00 மணிக்குள்)
உறையின் மேல் எழுத வேண்டியவை“Application for the post of [பதவியின் பெயர்] in ICAR funded KVK – Krishi Vigyan Kendras”
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
Subject Matter Specialist பணிகளுக்கான விண்ணப்ப படிவம்Click Here
(Programme Assistant (Lab. Technician),
Programme Assistant (Computer),
Farm Manager, Assistant, Stenographer Grade – III,
Driver and Skilled Support Staff – I
பணிகளுக்கான விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top