Chennai Corporation Recruitment 2026: சென்னை மாநகராட்சி, சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் (Chennai City Urban Health Mission) கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 309 Office Assistant, Public Health Specialist, Medical Officer, Assistant Public Health Specialist, Veterinary Officer, Microbiologist, Data Manager, Psychiatric Social Worker, Psychologist (Clinical Psychologist), Occupational Therapist, Special Educator for behavioral Therapy, Staff Nurse , Pharmacist, Therapeutic Assistant, Multipurpose worker (Yoga and Naturopathy), Auxiliary Nurse and Midwife (ANM), Ophthalmic Assistant, Data Entry Operator, Multipurpose Assistant, X – Ray Technician, Lab Technician, Programme – Administrative Assistant, Operation Theatre Assistant பணியிடங்களை நிரப்பத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 05.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.. இந்தப் பணிகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்கள் பற்றிய முழுமையான தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
Chennai Corporation Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | Chennai City Urban Health Mission சென்னை மாநகராட்சி, சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டம் |
| காலியிடங்கள் | 309 |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 05.01.2026 |
| பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennaicorporation.gov.in/ |
Chennai Corporation Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
00 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பணியின் பெயர் (Post Name) | காலிப்பணியிடங்கள் (Total Posts) |
| Public Health Specialist | 01 |
| Medical Officer | 15 |
| Assistant Public Health Specialist | 01 |
| Veterinary Officer | 01 |
| Microbiologist | 01 |
| Data Manager | 01 |
| Psychiatric Social Worker | 01 |
| Psychologist (Clinical Psychologist) | 01 |
| Occupational Therapist | 03 |
| Special Educator (Behavioral Therapy) | 01 |
| Staff Nurse | 107 |
| Pharmacist | 04 |
| Therapeutic Assistant – Male (Yoga and Naturopathy) | 02 |
| Therapeutic Assistant – Female (Yoga and Naturopathy) | 02 |
| Multipurpose worker (Yoga and Naturopathy) | 02 |
| Auxiliary Nurse and Midwife (ANM) | 82 |
| Ophthalmic Assistant | 02 |
| Data Entry Operator | 46 |
| Multipurpose Assistant | 02 |
| X – Ray Technician | 07 |
| Lab Technician | 20 |
| Programme – Administrative Assistant | 01 |
| Operation Theatre Assistant | 05 |
| Assistant – Data Entry Operator | 02 |
| Office Assistant | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN Chennai Corporation Recruitment 2026 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான கல்வித் தகுதி கீழே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| பணியின் பெயர் | கல்வித் தகுதி (Educational Qualification) |
| Medical Officer | MBBS பட்டம் மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். |
| Staff Nurse | 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் செவிலியர் பட்டயப்படிப்பு (GNM) அல்லது B.Sc (Nursing) முடித்திருக்க வேண்டும். |
| Pharmacist | 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மருந்தியல் பட்டயம் (D.Pharm) அல்லது பட்டம் (B.Pharm) பெற்றிருக்க வேண்டும். |
| Lab Technician | 12-ஆம் வகுப்புடன் 2 ஆண்டு கால மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பட்டயம் (DMLT) முடித்திருக்க வேண்டும். |
| Data Entry Operator | ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம், தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சு (Typewriting) மற்றும் கணினி அலுவலக மேலாண்மை (COA) சான்றிதழ். |
| ANM / MPHW | 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால துணை செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் (ANM) படிப்பு. |
| X-Ray Technician | எக்ஸ்-ரே தொழில்நுட்பப் படிப்பில் (X-Ray Technician Course) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
| Office Assistant | 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
| Support Staff | குறைந்தது 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான சம்பளம் விவரங்கள் கீழே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| பணியின் பெயர் | ஊதியம் (மாதத்திற்கு) |
| Public Health Specialist | Rs. 90,000 |
| Medical Officer / Assistant Public Health Specialist | Rs. 60,000 |
| Veterinary Officer | Rs. 53,000 |
| Microbiologist | Rs. 40,000 |
| Data Manager | Rs. 26,000 |
| Psychiatric Social Worker | Rs. 23,800 |
| Psychologist / Occupational Therapist / Special Educator | Rs. 23,000 |
| Staff Nurse | Rs. 18,000 |
| Pharmacist / Assistant DEO / Office Assistant | Rs. 15,000 |
| Therapeutic Assistant (Male/Female) | Rs. 15,000 |
| ANM / Ophthalmic Assistant | Rs. 14,000 |
| Data Entry Operator / Multipurpose Assistant | Rs. 13,500 |
| X-Ray Technician | Rs. 13,300 |
| Lab Technician | Rs. 13,000 |
| Multipurpose worker (Yoga & Naturopathy) | Rs. 10,000 |
தேர்வு செயல்முறை
சென்னை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் இரண்டு முக்கிய நிலைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
1. விண்ணப்பங்கள் பரிசீலனை (Shortlisting of Applications)
2. நேர்காணல் (Personal Interview)
Chennai Corporation Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்:
தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சி பதவிகளுக்கு விண்ணப்பிக்க அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது.
Chennai Corporation Recruitment 2026 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2026
Chennai Corporation Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் விண்ணப்பப் படிவத்தை https://chennaicorporation.gov.in/ இணையதளத்தில் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, 05.01.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாள் மற்றும் நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 3
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |








