School Nutrition Center Recruitment 2025: தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
School Nutrition Center Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
| துறைகள் | தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டம் தமிழ்நாடு அரசு சத்துணவு துறை |
| காலியிடங்கள் | 146 |
| பணிகள் | சமையல் உதவியாளர் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 17.12.2025 |
| பணியிடம் | கிருஷ்ணகிரி மாவட்டம் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://krishnagiri.nic.in/ |
