Tirunelveli DHS Recruitment 2025: திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) மூலமாக தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator), சுத்தம் செய்பவர் (Cleaner), Quality Manager (தர மேலாளர்), Mid-level Health Provider (இடைநிலை சுகாதார வழங்குநர்), Senior Treatment Supervisor (STS – மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர்) மற்றும் TB Health Visitor (காசநோய் சுகாதாரப் பார்வையாளர்) ஆகிய 08 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் 09.12.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைவாய்ப்பு பற்றிய விரிவான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற அத்தியாவசிய விவரங்களை விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
Tirunelveli DHS Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
| துறைகள் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வேலை பெயர் | டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator), சுத்தம் செய்பவர் (Cleaner), Quality Manager, Mid-level Health Provider, Senior Treatment Supervisor (STS) மற்றும் TB Health Visitor |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 09.12.2025 |
| பணியிடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tirunelveli.nic.in/ |
Tirunelveli DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு தேசிய ஊரக நலத்திட்டம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி (Post) | காலியிடங்கள் (Vacancies) |
| Senior Treatment Supervisor (STS) | 01 |
| TB Health Visitor | 02 |
| Mid-level Health Provider | 02 |
| டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) | 01 |
| சுத்தம் செய்பவர் (Cleaner) | 01 |
| Quality Manager | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tirunelveli DHS Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு தேசிய ஊரக நலத்திட்டத்தில் உள்ள பணிகளுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவி (Post) | கல்வி தகுதி (Educational Qualification) |
| Senior Treatment Supervisor (STS) | 1. Bachelor’s Degree OR Recognized Sanitary Inspector’s course. 2. Certificate course in computer operation (minimum 2 months). 3. Permanent two wheeler driving license & ability to drive a two-wheeler. |
| TB Health Visitor | 1. Graduate OR 2. Intermediate (10 + 2) and experience of working as MPW/LHV/ANM/Health worker / Certificate or higher course in Health Education / Counselling OR 3. Tuberculosis health visitor’s recognized course. 4. Certificate course in computer operations (minimum two months). |
| Mid-level Health Provider | Diploma in GNM/B.sc Nursing from Government or Government approved private Nursing colleges which are recognised by the Tamilnadu Nursing council. |
| டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) | Computer Graduate or Any Graduate with Diploma in computer application from a recognized University. |
| சுத்தம் செய்பவர் (Cleaner) | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
| Quality Manager | 1. MBBS, Dental, AYUSH, Nursing, or a graduate degree in Life or Social Science. 2. A Master’s degree in Hospital Administration or Health Management (MHA) is often mandatory. |
TN DHS Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
| பதவி (Post) | சம்பளம் (Salary) |
| Senior Treatment Supervisor (STS) | Rs. 19,800/- |
| TB Health Visitor | Rs. 13,500/- |
| Mid-level Health Provider | Rs. 18,000/- |
| டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) | Rs. 13,500/- |
| சுத்தம் செய்பவர் (Cleaner) | Rs. 8,500/- |
| Quality Manager | Rs. 40,000/- |
TN DHS Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
| பதவி (Post) | வயது வரம்பு (Age Limit) |
| Senior Treatment Supervisor (STS) | 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் (Not exceeding 40 years) |
| TB Health Visitor | 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் (Not exceeding 40 years) |
| Mid-level Health Provider | 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் (Not exceeding 35 years) |
| டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) | 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் (Not exceeding 35 years) |
| சுத்தம் செய்பவர் (Cleaner) | 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் (Not exceeding 40 years) |
| Quality Manager | 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் (Not exceeding 40 years) |
Tirunelveli DHS Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு தேசிய ஊரக நலத்திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதியின் அடிப்படையில், நேர்காணல் (Personal Interview) மற்றும் ஆவணச் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Tirunelveli DHS Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.11.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2025
Tirunelveli DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு தேசிய ஊரக நலத்திட்டம் வேலைவாய்ப்பு 2025 வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், திருநெல்வேலி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









