SAI Recruitment 2024

தேர்வு இல்லாமல்! ரூ.50,000 சம்பளத்துடன் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – எப்படி விண்ணப்பிப்பது? SAI Recruitment 2024

SAI Recruitment 2024: மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாகவுள்ள 50 Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்திய விளையாட்டு ஆணையம்
காலியிடங்கள்50
பணிYoung Professional
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.11.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://sportsauthorityofindia.nic.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Young Professional50

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மொத்தம் 4 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் (PG) அல்லது இளநிலை பொறியியல் (BE/B.Tech) அல்லது மருத்துவம் (MBBS) அல்லது சட்டம் (LLB) அல்லது கணக்கியல் (CA/ICWA) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேனேஜ்மெண்ட் பாடப்பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு துறையில் 4 வருட தொழில் சார்ந்த பட்டம் (professional degree) மற்றும் குறைந்தது 1 வருட தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், மேல் குறிப்பிட்ட தகுதிகள் தவிர ஏதேனும் ஒரு டிகிரியுடன் sports management பிரிவில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்து 2 வருடங்கள் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் Young Professional பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படும். சம்பளம், பணி அனுபவம் மற்றும் தகுதிகளைப் பொறுத்து மாறுபடலாம்.

நேர்காணல் மூலமாகவே இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்தைப் பொறுத்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள அனைவரும் https://sportsauthorityofindia.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2024.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்08.11.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்30.11.2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top