KVS Recruitment 2025

10வது, 12வது போதும் அரசு பள்ளியில் வேலை – 14967 காலியிடங்கள்… உதவியாளர் பணி || சம்பளம்: ரூ.18,000! KVS Recruitment 2025

KVS Recruitment 2025: மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 Multi Tasking Staff, Assistant Commissioner, Principal, Vice-Principal, PGTs, TGTs, Librarian, Primary Teachers, Administrative Officer, Finance Officer, Assistant Engineer, Assistant Section Officer, Junior Translator, Senior Secretariat Assistant, Stenographer, Junior Secretariat Assistant, Lab Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த முக்கியமான பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி என்ன? அதிகபட்ச வயது வரம்பு எவ்வளவு? மற்றும் விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழுமையான விவரங்களையும், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி
Kendriya Vidyalaya Sangathan
காலியிடங்கள்14967
பணிகள்Multi Tasking Staff, Assistant Commissioner,
Principal, Vice-Principal, PGTs, TGTs, Librarian,
Primary Teachers, Administrative Officer,
Finance Officer, Assistant Engineer,
Assistant Section Officer, Junior Translator,
Senior Secretariat Assistant, Stenographer,
Junior Secretariat Assistant, Lab Attendant
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி04.12.2025 
பணியிடம்தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://kvsangathan.nic.in/

மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான காலியிடங்கள் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Category/Postகாலியிடங்கள்
Group-A Posts
Assistant Commissioner8
Assistant Commissioner (Academics)9
Principal134
Principal93
Vice-Principal58
PGT (Post Graduate Teachers)
Hindi124
Hindi127
English164
English146
Physics213
Physics186
Chemistry204
Chemistry121
Mathematics80
Mathematics167
Biology127
Biology161
History75
History110
Geography73
Geography106
Economics129
Economics148
Commerce96
Commerce43
Computer Science176
Computer Science135
Bio-Technology4
Physical Education (Male/Female)63
PGT (Modern Indian Language) (NVS)
Assamese6
Garo1
Tamil1
Telugu1
Urdu1
Bangla5
Manipuri3
TGT (Trained Graduate Teachers) (KVS)
Hindi13
English314
Sanskrit529
Social Studies327
Mathematics413
Science177
Physical & Health Edn.144
Art Education134
Work Experience250
Special Educator (TGT)493
Librarian (KVS)
Librarian147
TGT (NVS)
Hindi251
English281
Social Studies157
Mathematics279
Science208
TGT (Physical Education) (Male)124
TGT (Physical Education) (Female)128
TGT (Art)144
Computer Science653
TGT (Music)124
Library134
Special Educator495
TGT (3rd Language) (NVS)
Assamese66
Bodo10
Garo8
Gujarati52
Kannada49
Khasi11
Malayalam27
Marathi30
Mizo10
Nepali8
Odiya37
Punjabi18
Tamil5
Telugu57
Urdu10
Bangla43
Manipuri2
Primary Teachers (PRTs) (KVS)
Special Educator (PRT)494
PRT2684
PRT(Music)187
Non-Teaching Posts (KVS)
Administrative Officer12
Finance Officer5
Assistant Engineer2
Assistant Section Officer74
Junior Translator8
Sr. Secretariat Assistant280
Jr. Secretariat Assistant714
Steno Gr I3
Steno Gr II57
Non-Teaching Posts (NVS)
Jr. Secretariat Assistant (HQ/RO Cadre)46
Jr. Secretariat Assistant (JNV Cadre)552
Lab Attendant165
Multi Tasking Staff (HQ/RO Cadre)24
GRAND TOTAL14,967

மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் 10th, 12th, Any Degree, B.E/B.Tech, Master’s Degree, B.Ed., Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி

மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Post Categoryசம்பள அளவு (ரூ. வரம்பு)
Group-ARs. 78,800 – 2,09,200
Group-ARs. 78,800 – 2,09,200
Group-ARs. 78,800 – 2,09,200
Vice-PrincipalRs. 56,100 – 1,77,500
PGTsRs. 47,600 – 1,51,100
TGTsRs. 44,900 – 1,42,400
LibrarianRs. 44,900 – 1,42,400
Primary Teachers (PRT)Rs. 35,400 – 1,12,400
Administrative OfficerRs. 56,100 – 1,77,500
Finance Officer (FO)Rs. 44,900 – 1,42,400
Assistant EngineerRs. 44,900 – 1,42,400
Assistant Section OfficerRs. 35,400 – 1,12,400
Junior Translator (JT)Rs. 35,400 – 1,12,400
Senior Secretariat AssistantRs. 25,500 – 81,100
Stenographer Gr – IRs. 35,400 – 1,12,400
Stenographer Gr – IIRs. 25,500 – 81,100
Junior Secretariat AssistantRs. 19,900 – 63,200
Lab Attendant / MTSRs. 18,000 – 56,900

மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Post Nameஅதிகபட்ச வயது
Assistant Commissioner45 years
Assistant Commissioner (Academics)50 years
Principal50 years
Vice-Principal45 years
PGTs (Post Graduate Teachers)40 years
TGTs (Trained Graduate Teachers)35 years
Librarian35 years
Primary Teachers (PRTs)30 years
Administrative Officer45 Years
Finance Officer35 years
Assistant Engineer35 years
Assistant Section Officer35 years
Junior Translator30 years
Senior Secretariat Assistant30 years
Stenographer Gr – I30 years
Stenographer Gr – II27 years
Junior Secretariat Assistant27 years
Lab Attendant30 years
Multi Tasking Staff (MTS)30 years

மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Tier – 1 Exam, Tier 2 Exam 
  2. Typing Test / Computer Proficiency Test / Shorthand Test 
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
Fee Amount (INR)Applicant CategoryApplicable Posts
Rs. 2800/-Other Applicants (General/OBC/EWS)Assistant Commissioner, Principal, Vice Principal
Rs. 2000/-Other Applicants (General/OBC/EWS)PGT, TGT, Librarian, PRT (Primary Teacher), Finance Officer, Administrative Officer, Assistant Engineer, Assistant Section Officer, Junior Translator
Rs. 1700/-Other Applicants (General/OBC/EWS)Senior Secretariat Assistant, Stenographer Gr-I, Stenographer Gr-II, Junior Secretariat Assistant, Lab Attendant, Multi-Tasking Staff (MTS)
Rs. 500/-SC/ ST/ Ex-Servicemen/ PWD ApplicantsALL posts mentioned above (across all three categories)
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 14.11.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2025

மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, 14.11.2025 முதல் 04.11.2025 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் https://kvsangathan.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை அல்லது வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top