TN Highways Department Recruitment 2025

8 ஆம் வகுப்பு போதும்…தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை வேலைவாய்ப்பு – 81 காலியிடங்கள் || ரூ.15700 சம்பளம்! TN Highways Department Recruitment 2025

TN Highways Department Recruitment 2025: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை (TN Highways Department) பல்வேறு மாவட்டங்களில் அலுவலக உதவியாளர் (Office Assistant), ஓட்டுநர் (Driver), அலுவலக காவலர் (Office Watchman), மற்றும் காவலர் (Watchman) ஆகிய பதவிகளுக்கு 81 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்Department Of Highways, Tamil Nadu 
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை
காலியிடங்கள்81
பணிகள்அலுவலக உதவியாளர் (Office Assistant),
ஓட்டுநர் (Driver),
அலுவலக காவலர் (Office Watchman),
காவலர் (Watchman)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnhighways.tn.gov.in/

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை, வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Post Name (பதவியின் பெயர்)Total Vacancy (மொத்த காலியிடங்கள்)
அலுவலக உதவியாளர் (Office Assistant)54
ஓட்டுநர் (Driver)8
அலுவலக காவலர் (Office Watchman)18
காவலர் (Watchman)1
Total (மொத்தம்)81

மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்:

மாவட்டம் (District)காலியிடம்
TN Highways Thanjavur31
TN Highways Vellore5
TN Highways Cuddalore9
TN Highways Tirupur1
TN Highways Covai1
TN Highways Chengalpattu1
TN Highways Tenkasi1
TN Highways Covai17
TN Highways Trichy8
TN Highways Thoothukudi2
TN Highways Nagercoil5

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள்:

Post Name (பதவியின் பெயர்)கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர் (Office Assistant)அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன்,
மிதிவண்டி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் (Driver)8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக காவலர் (Office Watchman)8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் (Watchman)8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான வயது வரம்பு விவரங்கள்:

Post Name (பதவியின் பெயர்)வயது வரம்பு
அலுவலக உதவியாளர் (Office Assistant)18 to 35 Years
ஓட்டுநர் (Driver)18 to 37 Years
அலுவலக காவலர் (Office Watchman)18 to 37 Years
காவலர் (Watchman)18 to 37 Years

மாவட்டங்கள் மற்றும் பணிகள் வாரியான வயது வரம்பு விபரங்களை கீழே கொடுக்கப்படுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் குறித்த விவரங்கள்:

Post Name (பதவியின் பெயர்)சம்பளம்
அலுவலக உதவியாளர் (Office Assistant)Rs.15700 – 58100/- (Level 1)
ஓட்டுநர் (Driver)Rs.19500 – 71900/- (Level 8)
அலுவலக காவலர் (Office Watchman)Rs.15700 – 58100/- (Level 1)
காவலர் (Watchman)Rs.15700 – 58100/- (Level 1)

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள், நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
மாவட்டம் (District)கடைசி தேதி
TN Highways Thanjavur17.11.2025
TN Highways Vellore17.11.2025
TN Highways Cuddalore15.11.2025
TN Highways Tirupur19.11.2025
TN Highways Covai21.11.2025
TN Highways Chengalpattu23.11.2025
TN Highways Tenkasi17.11.2025
TN Highways Covai26.11.2025
TN Highways Trichy20.11.2025
TN Highways Thoothukudi17.11.2025
TN Highways Nagercoil14.11.2025
  1. தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்குவிண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தனித்தாளில் தங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, சாதி, மற்றும் இருப்பிடம் போன்ற சுயவிவரங்களைக் குறிப்பிட்டு இருப்பிடச்சான்றிதழ் மற்றும் 2-அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடமிருந்து நாளது தேதியில் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றுகளுடன் இணைத்து மேற்குறித்த பதவிகளுக்கு தனித்தனியேய பதிவின் பெயரினைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென தனியாக விண்ணப்பங்களோ/ படிவங்களோ அங்கீகரிக்கப்படவில்லை. உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  2. கீழே அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள அந்தெந்த மாவட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ (or) தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். காலதாமதமாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  3. விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்த விவரங்கள் தனியே கடிதம் மூலமாக (call letter) தெரிவிக்கப்படும்.
  4. பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  5. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.
  6. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
  7. சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்திகரமான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்டம் (District)அறிவிப்பு PDF
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர்Link
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை வேலூர்Link
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கடலூர்Link
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை திருப்பூர்Link
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கோவைLink
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை செங்கல்பட்டுLink
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை தென்காசிLink
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கோவைLink
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை திருச்சிLink
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை தூத்துக்குடிLink
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை நாகர்கோவில்Link
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top