NCW Recruitment 2024: தேசிய மகளிர் ஆணையம் காலியாகவுள்ள 33 Senior Principal Private Secretary, Principal Private Secretary, Research Officer, Assistant Public Relations Officer, Private Secretary, Assistant Legal Officer, Assistant Section Officer, Legal Assistant, Research Assistant, Junior Hindi Translator, Personal Assistant, and Lower Division Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | தேசிய மகளிர் ஆணையம் |
| காலியிடங்கள் | 33 |
| பணி | Senior Principal Private Secretary, Principal Private Secretary, Research Officer, Assistant Public Relations Officer, Private Secretary, Assistant Legal Officer, Assistant Section Officer, Legal Assistant, Research Assistant, Junior Hindi Translator, Personal Assistant, and Lower Division Clerk. |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 28.11.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | http://ncw.nic.in/ |
NCW Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தேசிய மகளிர் ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| No | பதவி பெயர் | காலியிடங்கள் |
| 1 | Senior Principal Private Secretary | 1 |
| 2 | Principal Private Secretary | 1 |
| 3 | Research Officer | 2 |
| 4 | Assistant Public Relations Officer | 1 |
| 5 | Private Secretary | 5 |
| 6 | Assistant Legal Officer | 1 |
| 7 | Assistant Section Officer | 2 |
| 8 | Legal Assistant | 8 |
| 9 | Research Assistant | 4 |
| 10 | Junior Hindi Translator | 1 |
| 11 | Personal Assistant | 6 |
| 12 | Lower Division Clerk | 1 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NCW Recruitment 2024 கல்வித் தகுதி
| பதவி பெயர் | கல்வித் தகுதி |
| Senior Principal Private Secretary | அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும் |
| Principal Private Secretary | அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும் |
| Research Officer | முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| Assistant Public Relations Officer | டிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு சமமான பெற்றிருக்க வேண்டும் |
| Private Secretary | டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| Assistant Legal Officer | சட்டப் பட்டம் தேர்ச்சி மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் |
| Assistant Section Officer | அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும் |
| Legal Assistant | சட்டத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| Research Assistant | சமூகவியல்/சமூகப்பணி துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| Junior Hindi Translator | இந்தி/ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| Personal Assistant | டிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| Lower Division Clerk | பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
NCW Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
NCW Recruitment 2024 சம்பள விவரங்கள்
| No | பதவி பெயர் | சம்பள வரம்பு |
| 1 | Senior Principal Private Secretary | ₹78,800 – ₹2,09,200 |
| 2 | Principal Private Secretary | ₹67,700 – ₹2,08,700 |
| 3 | Research Officer | ₹47,600 – ₹1,51,100 |
| 4 | Assistant Public Relations Officer | ₹47,600 – ₹1,51,100 |
| 5 | Private Secretary | ₹47,600 – ₹1,51,100 |
| 6 | Assistant Legal Officer | ₹47,600 – ₹1,51,100 |
| 7 | Assistant Section Officer | ₹44,900 – ₹1,42,400 |
| 8 | Legal Assistant | ₹44,900 – ₹1,42,400 |
| 9 | Research Assistant | ₹44,900 – ₹1,42,400 |
| 10 | Junior Hindi Translator | ₹35,400 – ₹1,12,400 |
| 11 | Personal Assistant | ₹35,400 – ₹1,12,400 |
| 12 | Lower Division Clerk | ₹19,900 – ₹63,200 |
NCW Recruitment 2024 தேர்வு செயல்முறை
தேசிய மகளிர் ஆணையம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NCW Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- தேசிய மகளிர் ஆணையத்தி அதிகாரப்பூர்வ இணையதளம் http://ncw.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். இங்கிருந்து, இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அல்லது கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 28.11.2024 தேதிக்குள் தபால் மூலம் அனுப்பவும்
- முகவரி: இணைச் செயலாளர், தேசிய மகளிர் ஆணையம், பிளாட் எண் 21, ஜசோலா நிறுவனப் பகுதி, புது தில்லி – 110025.
- முழுமையாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- 10ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – 110 காலியிடங்கள் | ₹18,000 முதல் ₹1.42 லட்சம் வரை சம்பளம்! CPRI Recruitment 2026
- சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் வேலைவாய்ப்பு 2026: 108 Apprentice காலியிடங்கள் | B.E/B.Tech, Diploma தகுதி | ₹12,300 வரை சம்பளம் | தேர்வு கிடையாது! CMWSSB Recruitment 2026
- தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் Data Entry Operator வேலை! Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹17,500 சம்பளம் | தேர்வு கிடையாது! TN DPH&PM Recruitment 2026
- TN Post Office GDS Recruitment 2026: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 – 2,118 காலியிடங்கள் – ₹29,380 சம்பளம் | தேர்வு கிடையாது | உடனே விண்ணப்பிக்கவும்!
- தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2026: 09 காலியிடங்கள் | Degree, Diploma, B.E/B.Tech தகுதி | ₹22,020 முதல் ₹70,000 வரை சம்பளம் | தேர்வு இல்லை! TNSFFCC Recruitment 2026









