EMRS Recruitment 2025: மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பின் மூலம் மொத்தம் 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பணியிடங்களின் விவரம்:
- பெண் செவிலியர் (Female Staff Nurse)
- விடுதி காப்பாளர் (Hostel Warden)
- கணக்காளர் (Accountant)
- இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant – JSA)
- ஆய்வக உதவியாளர் (Lab Attendant)
- முதல்வர் (Principal)
- PGT (Post Graduate Teacher)
- TGT (Trained Graduate Teacher)
இந்த வேலைவாய்ப்புகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 23.10.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு மற்றும் பிற முக்கிய விவரங்களை இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
EMRS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Eklavya Model Residential Schools (EMRS) ஏகலைவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் (EMRS) |
காலியிடங்கள் | 7267 |
பணிகள் | Hostel Warden, Accountant, Junior Secretariat Assistant (JSA), Lab Attendant , Principal, PGTS, TGTS Female Staff Nurse |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் மூலம் |
கடைசி தேதி | 23.10.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://examinationservices.nic.in/ |
EMRS Recruitment 2025 காலியிடங்கள் விவரம்
EMRS அரசு பள்ளி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடங்கள் |
Principal | 225 |
PGTS | 1460 |
TGTS | 3962 |
Female Staff Nurse | 550 |
Hostel Warden | 635 |
Accountant | 61 |
Junior Secretariat Assistant (JSA) | 228 |
Lab Attendant | 146 |
மொத்தம் | 7267 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
EMRS Recruitment 2025 கல்வித் தகுதி
பதவி | கல்வித் தகுதி |
Principal | PG Degree and B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
PGTS | PG Degree in Related Subject and B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
TGTS | Graduate in Related Subject, B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Female Staff Nurse | B.Sc. Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Hostel Warden | Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Accountant | Graduation Degree in Commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Junior Secretariat Assistant (JSA) | 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Lab Attendant | 10th, Diploma in Lab Technique OR 12th Passed with Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
EMRS School Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பதவி | வயது வரம்பு |
Principal | 50 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
PGTS | 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
TGTS | 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
Female Staff Nurse | 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
Hostel Warden | 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
Accountant | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
Junior Secretariat Assistant (JSA) | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
Lab Attendant | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும் |
வயது தளர்வு
வகை | வயது தளர்வு |
SC/ ST | 5 வருடங்கள் |
OBC | 3 வருடங்கள் |
PwBD (Gen/ EWS) | 10 வருடங்கள் |
PwBD (SC/ ST) | 15 வருடங்கள் |
PwBD (OBC) | 13 வருடங்கள் |
EMRS Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவி | சம்பளம் |
Principal | ₹78,800 – ₹2,09,200 |
PGTS | ₹47,600 – ₹1,51,100 |
TGTS | ₹44,900 – ₹1,42,400 |
Female Staff Nurse | ₹29,200 – ₹92,300 |
Hostel Warden | ₹29,200 – ₹92,300 |
Accountant | ₹35,400 – ₹1,12,400 |
Junior Secretariat Assistant (JSA) | ₹19,900 – ₹63,200 |
Lab Attendant | ₹18,000 – ₹56,900 |
EMRS School Recruitment 2025 தேர்வு செயல்முறை
EMRS (ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள்) அரசுப் பள்ளி வேலைவாய்ப்பு 2025-க்கான தேர்வு செயல்முறை பின்வரும் நிலைகளைக் கொண்டிருக்கும்:
- Tier I & II Exam
- Skill Test/ Interview/ Certificate Verification
விண்ணப்ப கட்டணம்:
பதவி | Female, SC, ST & PwBD | Others |
Principal | ₹500 | ₹2500 |
PGT & TGTs | ₹500 | ₹2000 |
Non-Teaching Staff | ₹500 | ₹1500 |
EMRS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
EMRS அரசு பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 19.09.2025 முதல் 23.10.2025 தேதிக்குள் https://nests.tribal.gov.in/ இணையதளத்தில் சென்று “Register” செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |