Salem DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்டத்தின் கீழ் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 16 Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) (NHM), Dental Surgeon, Driver (Labour MMU), Medical Officer (Yoga & Naturopathy), Medical Officer (Ayurveda) (TMU), Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy), Medical Officer (Homeopathy) (NHM) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், 22.09.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
Salem DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
வேலை பெயர் | Attender/ Multi purpose Hospital Worker , Dental Surgeon, Driver , Medical Officer , |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 22.09.2025 |
பணியிடம் | சேலம், தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://salem.nic.in/ |
Salem DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடங்கள் |
Dental Surgeon | 02 |
Driver (Labour MMU) | 01 |
Medical Officer (Yoga & Naturopathy) | 05 |
Medical Officer (Ayurveda) (TMU) | 01 |
Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) | 05 |
Medical Officer (Homeopathy) (NHM) | 01 |
Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) (NHM) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Salem DHS Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகத்தில் உள்ள பணிகளுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவி | கல்வித் தகுதி |
Dental Surgeon | BDS |
Driver (Labour MMU) | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். |
Medical Officer (Yoga & Naturopathy) | BNYS |
Medical Officer (Ayurveda) (TMU) | BAMS |
Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
Medical Officer (Homeopathy) (NHM) | BHMS |
Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) (NHM) | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
Salem DHS Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
சேலம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் உள்ள பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பதவி | வயது வரம்பு |
Dental Surgeon | 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
Driver (Labour MMU) | 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
Medical Officer (Yoga & Naturopathy) | 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
Medical Officer (Ayurveda) (TMU) | 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) | 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
Medical Officer (Homeopathy) (NHM) | 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) (NHM) | 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
TN DHS Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
பதவி | சம்பளம் |
Dental Surgeon | Rs. 34,000/- |
Driver (Labour MMU) | Rs. 10,000/- |
Medical Officer (Yoga & Naturopathy) | Rs. 40,000/- |
Medical Officer (Ayurveda) (TMU) | Rs. 40,000/- |
Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) | Rs. 10,000/- |
Medical Officer (Homeopathy) (NHM) | Rs. 34,000/- |
Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) (NHM) | Rs. 10,000/- |
Salem DHS Recruitment 20255 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதியின் அடிப்படையில், நேர்காணல் (Personal Interview) மற்றும் ஆவணச் சரிபார்ப்பு (Document Verification) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Salem DHS Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2025
Salem DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை சேலம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://salem.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் 22.09.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்:
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய நாட்டாமை கட்டிட வளாகம், சேலம் மாவட்டம் – 636001.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.