தமிழ்நாடு அரசு அருள்மிகு வடபழநி முருகன் கோயிலில் வேலை…ரூ.25,000 சம்பளம் || தேர்வு கிடையாது! Vadapalani Murugan Temple Recruitment 2025

Vadapalani Murugan Temple Recruitment 2025: தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள 03 தேவார ஆசிரியர், இசை ஆசிரியர், தமிழ் ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்
காலியிடங்கள்03
பணிகள்தேவார ஆசிரியர், இசை ஆசிரியர், தமிழ் ஆசிரியர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி30.09.2025
பணியிடம்சென்னை- தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
vadapalanlandavar.hrnce.gov.in

தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்காலியிடங்கள்
தேவார ஆசிரியர்01
இசை ஆசிரியர்01
தமிழ் ஆசிரியர்01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் விவரம்கல்வித் தகுதி
தேவார ஆசிரியர்விண்ணப்பதாரர்கள் சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பன்னிரு திருமுறை பாடப்பிரிவை முடித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இசை ஆசிரியர்விண்ணப்பதாரர்கள் குரலிசையில் மூன்று வருட பட்டயப் படிப்பு அல்லது இசையில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தமிழ் ஆசிரியர்விண்ணப்பதாரர்கள் தமிழில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் விவரம்சம்பளம் (மாதம்)
தேவார ஆசிரியர்₹25,000
இசை ஆசிரியர்₹25,000
தமிழ் ஆசிரியர்₹25,000

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பின்பற்றலாம்.

  • விண்ணப்பப் படிவம்: விண்ணப்பப் படிவத்தையும், அதற்கான நிபந்தனைகளையும் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை- 600 026.
  • கடைசி நாள்: விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2025 அன்று மாலை 5.45 மணி ஆகும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment