Thursday, July 17, 2025
Home10th Pass Govt Jobs8th,10th,12th,Degree முடித்தவர்களுக்கு எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை - 3501 காலியிடங்கள் || சம்பளம்: ரூ. 25,000...

8th,10th,12th,Degree முடித்தவர்களுக்கு எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை – 3501 காலியிடங்கள் || சம்பளம்: ரூ. 25,000 முதல்! AIIMS CRE Recruitment 2025

AIIMS CRE Recruitment 2025: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), காலியாகவுள்ள 3501 Multi Tasking Staff (MTS), Driver, OT Assistant, Lab Attendant, Staff Nurse, Upper Divisional Clerk, Personal Assistant மற்றும் பல பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS),
புது தில்லி
All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi
காலியிடங்கள்3501
பணிகள்Multi Tasking Staff (MTS), Driver,
OT Assistant, Lab Attendant,
Staff Nurse, Upper Divisional Clerk,
Personal Assistant
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி31.07.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
aiimsexams.ac.in

AIIMS அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Upper Division Clerk (UDC) / Senior Administrative Assistant702
Junior Medical Lab Technologist377
Pharmacist / Pharmacist (Allopathic)278
Stenographer / Stenographer Gr.II / Stenographers (S)221
Social Security Officer/Manager Grade-II/Superintendent238
Medical Record Technician/Technician144
OT Assistant120
Operation Theatre Assistant117
Senior Nursing Officer / Staff Nurse Grade I92
Junior Radiographer79
Medical Record Assistant75
ECG Technician67
Radiotherapy Technician51
Multi Tasking Staff (MTS) / Nursing Attendant48
Junior Administrative Assistant / LDC46
Demonstrator (Optometry) / Optometrist46
Medical Laboratory Technologist43
Pharmacist Grade II41
Lab Attendant38
Respiratory Laboratory Assistant34
Medical Social Service/Welfare Officer / Medico Social Worker32
Dental Mechanic28
Junior Administrative Officer / Office Assistants (NS)24
Office Attendant / Office/Stores Attendant (Multi-Tasking)24
Cashier21
Junior Warden18
Radiotherapy Technologist16
Audiometer Technician15
Driver13
Radiographer12
Technical Assistant11
Wireman11
Assistant Dietician9
Assistant Laundry Supervisor9
Nuclear Medicine Technologist9
Dissection Hall Attendant9
Technical Officer9
Operator9
Junior Accounts Officer8
Junior Engineer (Electrical)8
Junior Engineer (Air Conditioning and Refrigeration)8
Senior Technician8
Workshop Technician8
Mortuary Attendant7
Perfusionist7
Lab Technician7
Junior Engineer (Civil)7
Manifold Technician6
Electrician6
Mechanic6
Warden6
Personal Assistant6
Technical Assistant (ENT)5
Assistant Engineer (Civil)5
Technician5
Dark Room Assistant5
Library And Information Assistant4
Data Processing Assistant4
Plumber4
Social Worker3
Assistant Engineer (Electrical)3
Audiologist / Audiologist Cum Speech Therapist / Audiological Technician3
Bio Medical Engineer3
PA to Principal2
Junior Administrative Assistant / LDC2
Junior Hindi Translator2
Junior Translation Officer2
Coding Clerk2
Vocation Counsellor2
Physiotherapist2
Perfusionist Assistant2
Telephone Operator2
UDC / Senior Administrative Assistant2
ANM1
Assistant Engineer (A/C&R)1
Gas Supervisor1
Gas/Pump Mechanic1
Manifold Room Attendant1
Dispending Attendant1
Chief Cashier1
CSSD Technician1
Dental Chair Side Assistant1
Embryologist1
Life Guard1
Health Educator1
Demonstrator1
Technician Prosthetics1
Tailor1
Mechanic (Air Conditioning & Refrigeration)1
PACS Administrator1
Assistant Biochemist1
Junior Physicist1
மொத்தம்3501

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

AIIMS (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) 2025 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ANM, டிப்ளமோ, டிகிரி, BCA, B.Sc, BE/B.Tech, BASLP, MA, M.Sc, Ph.D, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். கல்வித் தகுதிகள் குறித்த விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

AIIMS CRE ஆட்சேர்ப்பு 2025க்கான வயது வரம்பு விவரங்கள் (31.07.2025 அன்றுள்ளபடி) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

பதவியின் பெயர்வயது வரம்பு
Assistant Dieticianஅதிகபட்சம் 35 வயது வரை
Dietician18 முதல் 35 வயது வரை
Assistant Administrative Officer21 முதல் 30 வயது வரை
Junior Administrative Officer / Office Assistants (NS)21 முதல் 30 வயது வரை
Junior Administrative Assistant / LDC18 முதல் 30 வயது வரை
Upper Division Clerk (UDC) / Senior Administrative Assistant18 முதல் 27 வயது வரை
UDC / Senior Administrative Assistant21 முதல் 30 வயது வரை
Assistant Engineer (Civil)அதிகபட்சம் 35 வயது வரை
Junior Engineer (Civil)அதிகபட்சம் 30 வயது வரை
Assistant Engineer (Electrical)அதிகபட்சம் 35 வயது வரை
Junior Engineer (Electrical)அதிகபட்சம் 30 வயது வரை
Assistant Engineer (A/C&R)அதிகபட்சம் 35 வயது வரை
Junior Engineer (Air Conditioning and Refrigeration)அதிகபட்சம் 30 வயது வரை
Audiologist / Audiologist Cum Speech Therapist / Audiological Technicianஅதிகபட்சம் 30 வயது வரை
Audiometer Technician18 முதல் 25 வயது வரை
Technical Assistant (ENT)18 முதல் 30 வயது வரை
Electricianஅதிகபட்சம் 35 வயது வரை
Lineman18 முதல் 30 வயது வரை
Wireman18 முதல் 30 வயது வரை
Gas Supervisor18 முதல் 25 வயது வரை
Gas/Pump Mechanic18 முதல் 30 வயது வரை
Manifold Room Attendant18 முதல் 30 வயது வரை
Manifold Technician25 முதல் 35 வயது வரை
Assistant Laundry Supervisor18 முதல் 30 வயது வரை
OT Assistantஅதிகபட்சம் 32 வயது வரை
Operation Theatre Assistant18 முதல் 30 வயது வரை
Operation Theatre Technician18 முதல் 25 வயது வரை
Pharmacist Grade II21 முதல் 27 வயது வரை
Pharmacist / Pharmacist (Allopathic)அதிகபட்சம் 32 வயது வரை
Dispending Attendant21 முதல் 27 வயது வரை
Cashier21 முதல் 30 வயது வரை
Chief Cashier21 முதல் 35 வயது வரை
Junior Accounts Officer21 முதல் 30 வயது வரை
Mechanic18 முதல் 30 வயது வரை
Operator18 முதல் 30 வயது வரை
CSSD Technician21 முதல் 35 வயது வரை
Dissection Hall Attendant21 முதல் 30 வயது வரை
Hospital Attendant Grade -III (Nursing Orderly)18 முதல் 30 வயது வரை
Mortuary Attendant18 முதல் 30 வயது வரை
Multi Tasking Staff (MTS) / Nursing Attendant18 முதல் 35 வயது வரை
Office Attendant / Office/Stores Attendant (Multi-Tasking)18 முதல் 27 வயது வரை
Lab Attendant18 முதல் 27 வயது வரை
Lab Technician21 முதல் 30 வயது வரை
Junior Medical Lab Technologist18 முதல் 27 வயது வரை
Medical Laboratory Technologistஅதிகபட்சம் 30 வயது வரை
Senior Technicianஅதிகபட்சம் 40 வயது வரை
Technical Officerஅதிகபட்சம் 40 வயது வரை
Technicianஅதிகபட்சம் 30 வயது வரை
Telephone Operator18 முதல் 25 வயது வரை
Dental Chair Side Assistantஅதிகபட்சம் 27 வயது வரை
Dental Mechanic18 முதல் 25 வயது வரை
Junior Radiographer21 முதல் 27 வயது வரை
Radiotherapy Technician21 முதல் 35 வயது வரை
Radiotherapy Technologistஅதிகபட்சம் 30 வயது வரை
Dark Room Assistant21 முதல் 30 வயது வரை
Radiographer18 முதல் 25 வயது வரை
Perfusionist18 முதல் 30 வயது வரை
Perfusionist Assistantஅதிகபட்சம் 30 வயது வரை
Embryologist21 முதல் 35 வயது வரை
Life Guard18 முதல் 30 வயது வரை
Medical Social Service/Welfare Officer / Medico Social Workerஅதிகபட்சம் 35 வயது வரை
Physiotherapistஅதிகபட்சம் 30 வயது வரை
Vocation Counsellor21 முதல் 35 வயது வரை
Driver18 முதல் 27 வயது வரை
Library And Information Assistantஅதிகபட்சம் 30 வயது வரை
Health Educator21 முதல் 35 வயது வரை
Social Worker18 முதல் 35 வயது வரை
Stenographer / Stenographer Gr.II / Stenographers (S)18 முதல் 27 வயது வரை
ANM21 முதல் 25 வயது வரை
Demonstratorஅதிகபட்சம் 30 வயது வரை
Senior Nursing Officer / Staff Nurse Grade I21 முதல் 35 வயது வரை
Technician Prosthetics21 முதல் 30 வயது வரை
Workshop Technician18 முதல் 30 வயது வரை
Coding Clerk18 முதல் 30 வயது வரை
Medical Record Assistant18 முதல் 25 வயது வரை
Medical Record Technician/Technician18 முதல் 30 வயது வரை
Bio Medical Engineer21 முதல் 35 வயது வரை
Computer Data Processorஅதிகபட்சம் 25 வயது வரை
Data Processing Assistantஅதிகபட்சம் 30 வயது வரை
Junior Hindi Translator18 முதல் 30 வயது வரை
Junior Translation Officer18 முதல் 30 வயது வரை
Tailor18 முதல் 27 வயது வரை
Mechanic (Air Conditioning & Refrigeration)18 முதல் 40 வயது வரை
Demonstrator (Optometry) / Optometristஅதிகபட்சம் 30 வயது வரை
Scientific Officer and Tutorஅதிகபட்சம் 40 வயது வரை
Social Security Officer/Manager Grade-II/Superintendent21 முதல் 27 வயது வரை
ECG Technicianஅதிகபட்சம் 25 வயது வரை
Family Planning Welfare Worker21 முதல் 35 வயது வரை
Modellar30 முதல் 45 வயது வரை
Junior Warden30 முதல் 45 வயது வரை
PA to Principal18 முதல் 30 வயது வரை
Personal Assistant18 முதல் 30 வயது வரை
Plumber18 முதல் 30 வயது வரை
PACS Administrator21 முதல் 35 வயது வரை
Respiratory Laboratory Assistant18 முதல் 27 வயது வரை
Assistant Biochemistஅதிகபட்சம் 35 வயது வரை
Junior Physicistஅதிகபட்சம் 30 வயது வரை
Warden30 முதல் 45 வயது வரை
Nuclear Medicine Technologist18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு

Categoryவயது தளர்வு
SC/ST Candidates5 years
OBC Candidates3 years
PwBD (General/EWS) Candidates10 years
PwBD (SC/ST) Candidates15 years
PwBD (OBC) Candidates13 years

AIIMS அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025 – சம்பள விவரங்கள்

பதவியின் பெயர்சம்பளம் (மாதத்திற்கு)
Upper Division Clerk (UDC) / Senior Administrative Assistantரூ. 25,500 – 81,100/-
Junior Medical Lab Technologistரூ. 29,200 – 92,300/-
Pharmacist / Pharmacist (Allopathic)ரூ. 29,200 – 92,300/-
Stenographer / Stenographer Gr.II / Stenographers (S)ரூ. 25,500 – 81,100/-
Social Security Officer/Manager Grade-II/Superintendentரூ. 25,500 – 81,100/-
Medical Record Technician/Technicianரூ. 29,200 – 92,300/-
OT Assistantரூ. 21,700 – 69,100/-
Senior Nursing Officer / Staff Nurse Grade Iரூ. 47,600 – 1,51,100/-
Junior Radiographerரூ. 29,200 – 92,300/-
Medical Record Assistantரூ. 19,900 – 63,200/-
ECG Technicianரூ. 29,200 – 92,300/-
Radiotherapy Technicianரூ. 29,200 – 92,300/-
Multi Tasking Staff (MTS) / Nursing Attendantரூ. 18,000 – 56,900/-
Junior Administrative Assistant / LDCரூ. 19,900 – 63,200/-
Demonstrator (Optometry) / Optometristரூ. 29,200 – 92,300/-
Medical Laboratory Technologistரூ. 29,200 – 92,300/-
Pharmacist Grade IIரூ. 29,200 – 92,300/-
Lab Attendantரூ. 19,900 – 63,200/-
Respiratory Laboratory Assistantரூ. 25,500 – 81,100/-
Medical Social Service/Welfare Officer / Medico Social Workerரூ. 29,200 – 92,300/-
Dental Mechanicரூ. 29,200 – 92,300/-
Junior Administrative Officer / Office Assistants (NS)ரூ. 35,400 – 1,12,400/-
Office Attendant / Office/Stores Attendant (Multi-Tasking)ரூ. 18,000 – 56,900/-
Cashierரூ. 25,500 – 81,100/-
Junior Wardenரூ. 19,900 – 63,200/-
Radiotherapy Technologistரூ. 29,200 – 92,300/-
Audiometer Technicianரூ. 29,200 – 92,300/-
Driverரூ. 19,900 – 63,200/-
Radiographerரூ. 29,200 – 92,300/-
Technical Assistantரூ. 29,200 – 92,300/-
Wiremanரூ. 19,900 – 63,200/-
Assistant Dieticianரூ. 35,400 – 1,12,400/-
Assistant Laundry Supervisorரூ. 25,500 – 81,100/-
Nuclear Medicine Technologistரூ. 29,200 – 92,300/-
Dissection Hall Attendantரூ. 18,000 – 56,900/-
Technical Officerரூ. 44,900 – 1,42,400/-
Operatorரூ. 19,900 – 63,200/-
Junior Accounts Officerரூ. 35,400 – 1,12,400/-
Junior Engineer (Electrical)ரூ. 35,400 – 1,12,400/-
Junior Engineer (Air Conditioning and Refrigeration)ரூ. 35,400 – 1,12,400/-
Senior Technicianரூ. 35,400 – 1,12,400/-
Workshop Technicianரூ. 19,900 – 63,200/-
Mortuary Attendantரூ. 18,000 – 56,900/-
Perfusionistரூ. 29,200 – 92,300/-
Lab Technicianரூ. 29,200 – 92,300/-
Junior Engineer (Civil)ரூ. 35,400 – 1,12,400/-
Manifold Technicianரூ. 29,200 – 92,300/-
Electricianரூ. 25,500 – 81,100/-
Mechanicரூ. 19,900 – 63,200/-
Wardenரூ. 29,200 – 92,300/-
Personal Assistantரூ. 35,400 – 1,12,400/-
Technical Assistant (ENT)ரூ. 29,200 – 92,300/-
Assistant Engineer (Civil)ரூ. 44,900 – 1,42,400/-
Technicianரூ. 29,200 – 92,300/-
Dark Room Assistantரூ. 25,500 – 81,100/-
Library And Information Assistantரூ. 29,200 – 92,300/-
Data Processing Assistantரூ. 29,200 – 92,300/-
Plumberரூ. 19,900 – 63,200/-
Social Workerரூ. 29,200 – 92,300/-
Assistant Engineer (Electrical)ரூ. 44,900 – 1,42,400/-
Audiologist / Audiologist Cum Speech Therapist / Audiological Technicianரூ. 29,200 – 92,300/-
Bio Medical Engineerரூ. 35,400 – 1,12,400/-
PA to Principalரூ. 35,400 – 1,12,400/-
Junior Administrative Assistant / LDCரூ. 19,900 – 63,200/-
Junior Hindi Translatorரூ. 29,200 – 92,300/-
Junior Translation Officerரூ. 29,200 – 92,300/-
Coding Clerkரூ. 19,900 – 63,200/-
Vocation Counsellorரூ. 29,200 – 92,300/-
Physiotherapistரூ. 29,200 – 92,300/-
Perfusionist Assistantரூ. 29,200 – 92,300/-
Telephone Operatorரூ. 19,900 – 63,200/-
UDC / Senior Administrative Assistantரூ. 25,500 – 81,100/-
ANMரூ. 29,200 – 92,300/-
Assistant Engineer (A/C&R)ரூ. 44,900 – 1,42,400/-
Gas Supervisorரூ. 25,500 – 81,100/-
Gas/Pump Mechanicரூ. 25,500 – 81,100/-
Manifold Room Attendantரூ. 19,900 – 63,200/-
Dispending Attendantரூ. 19,900 – 63,200/-
Chief Cashierரூ. 35,400 – 1,12,400/-
CSSD Technicianரூ. 29,200 – 92,300/-
Dental Chair Side Assistantரூ. 5,200 – 20,200/-
Embryologistரூ. 35,400 – 1,12,400/-
Life Guardரூ. 18,000 – 56,900/-
Health Educatorரூ. 29,200 – 92,300/-
Demonstratorரூ. 29,200 – 92,300/-
Technician Prostheticsரூ. 29,200 – 92,300/-
Tailorரூ. 19,900 – 63,200/-
Mechanic (Air Conditioning & Refrigeration)ரூ. 19,900 – 63,200/-
PACS Administratorரூ. 35,400 – 1,12,400/-
Assistant Biochemistரூ. 35,400 – 1,12,400/-
Junior Physicistரூ. 35,400 – 1,12,400/-

AIIMS அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), Skill Test (if applicable), ஆவண சரிபார்ப்பு, மருத்துவ தேர்வு, நேர்காணல் (குறிப்பிட்ட பதவிகளுக்கு) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

  • பொது/ஓபிசி விண்ணப்பதாரர்கள்: ரூ. 3,000/-
  • SC/ST/EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 2,400/-
  • PwBD விண்ணப்பதாரர்கள்: கட்டணம் இல்லை
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

AIIMS (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் aiimsexams.ac.in அல்லது rrp.aiimsexams.ac.in என்ற இணையதளத்திற்குச் சென்று “Create a New Account” பட்டனைக் கிளிக் செய்து, உள்நுழைந்து (Login) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 12.07.2025 முதல் 11.08.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments