Friday, August 29, 2025
Home10th Pass Govt Jobs10th,12th, ITI தேர்ச்சி..தமிழ்நாட்டில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை - 1010 காலியிடங்கள் || தேர்வு...

10th,12th, ITI தேர்ச்சி..தமிழ்நாட்டில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை – 1010 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! ICF Chennai Recruitment 2025

ICF Chennai Recruitment 2025: இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் சென்னை ICF தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1010 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

ICF என்று அழைக்கப்படும் சென்னை ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை இந்தியாவின் ஆரம்பகால உற்பத்தி அலகுகளில் ஒன்றாகும். இன்று வரை இந்தியாவில் செயல்படும் ரயில்களை சென்னை ICF தயாரித்து வருகிறது.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய ரயில்வேயின் ICF தொழிற்சாலை
Integral Coach Factory Chennai
காலியிடங்கள்1010
பணிஅப்ரண்டிஸ் (Apprentice)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி11.08.2025
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://pb.icf.gov.in/

சென்னை ICF தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
அப்ரண்டிஸ் (Apprentice)1010
மொத்தம்1010

பதவி வாரியான காலியிடங்கள் விபரம்:

CategoryPost NameNo of Posts
FreshersCarpenter40
Electrician40
Fitter80
Machinist40
Painter40
Welder80
Ex-ITICarpenter50
Electrician160
Fitter180
Machinist50
Painter50
Welder180
FreshersMLT-Radiology5
MLT-Pathology5
PASAA0
Ex-ITIMLT-Radiology0
MLT-Pathology0
PASAA10

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை ICF தொழிற்சாலை அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Categoryவயது வரம்பு
Ex-ITI Holders15 முதல் 24 வயது வரை
Freshers Holders15 முதல் 22 வயது வரை

ஐசிஎஃப் சென்னை ஆட்சேர்ப்பு 2025 – வயது தளர்வு

Categoryவயது தளர்வு
SC/ST Candidates5 years
OBC Candidates3 years
PwBD (General/EWS) Candidates10 years
PwBD (SC/ST) Candidates15 years
PwBD (OBC) Candidates13 years
பதவியின் பெயர்ஊதிய அளவு
Freshers (10th Class): Fitter, Electrician, Machinist, Carpenter, Painter, WelderRs. 6,000/-
Freshers (12th Class): MLT-Radiology, MLT-PathologyRs. 7,000/-
Ex-ITI: Fitter, Electrician, Machinist, Carpenter, Painter, Welder, PASAARs. 7,000/

சென்னை ICF தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

  • Women/ ST/ SC/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.100/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சென்னை ICF தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று 12.07.2025 முதல் 11.08.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments