Friday, August 29, 2025
HomeB.E/B.Techஇந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை - 1007 காலியிடங்கள் || ரூ....

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை – 1007 காலியிடங்கள் || ரூ. 48,480 சம்பளம்! IBPS SO Recruitment 2025

IBPS SO Recruitment 2025: இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) பணியிடங்கள், வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 1,007 சிறப்பு அதிகாரி (SO) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) வெளியிட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இந்த 1,007 பணியிடங்களில் ஐடி அதிகாரி (IT Officer), விவசாய கள அதிகாரி (Agricultural Field Officer), ராஜ்பாஷா அதிகாரி (Rajbhasha Adhikari), சட்ட அதிகாரி (Law Officer), எச்ஆர் (HR/Personnel Officer), மார்க்கெட்டிங் அதிகாரி (Marketing Officer) ஆகிய பதவிகள் அடங்கும்.

இந்த சிறப்பு அதிகாரி பதவிகளுக்குத் தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து 21.07.2025 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Institute of Banking Personnel Selection (IBPS)
வங்கி பணியாளர் தேர்வாணையம்
காலியிடங்கள்1007
பணிகள்Specialist Officers (SO)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி21.07.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.ibps.in/

பரோடா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிண்ட் வங்கி, யுசிஓ வங்கி, யூனியன் வங்கி போன்ற பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS SO வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
IT Officer (Scale I)203
Agricultural Field Officer (Scale I)310
Rajbhasha Adhikari (Scale I)78
Law Officer (Scale I)56
HR/Personnel Officer (Scale I)10
Marketing Officer (Scale I)350
மொத்தம்1007

வங்கி வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை:

IBPS SO Agriculture Field Officer (AFO) காலியிடங்கள்:

வங்கி பெயர்காலியிடங்கள்
Bank of Maharashtra80
Canara BankNOT REPORTED
Indian BankNOT REPORTED
Indian Overseas Bank80
Punjab National Bank150
Punjab & Sind BankNOT REPORTED
UCO BankNOT REPORTED
Union Bank of IndiaNOT REPORTED
Total310

IBPS SO HR/Personnel Officer காலியிடங்கள்:

வங்கி பெயர்காலியிடங்கள்
Bank of Baroda10
Canara BankNOT REPORTED
Indian BankNOT REPORTED
Punjab & Sind BankNOT REPORTED
UCO BankNOT REPORTED
Union Bank of IndiaNOT REPORTED
Total10

IBPS SO Law Officer காலியிடங்கள்:

வங்கி பெயர்காலியிடங்கள்
Bank of Maharashtra30
Canara BankNOT REPORTED
Central Bank of India25
Indian BankNOT REPORTED
Punjab & Sind BankNOT REPORTED
UCO BankNOT REPORTED
Union Bank of IndiaNOT REPORTED
Total56

IBPS SO IT Officer காலியிடங்கள்:

வங்கி பெயர்காலியிடங்கள்
Bank of India03
Bank of Maharashtra80
Canara BankNOT REPORTED
Indian Overseas Bank20
Indian BankNOT REPORTED
Punjab & Sind BankNOT REPORTED
Punjab National Bank100
UCO BankNOT REPORTED
Union Bank of IndiaNOT REPORTED
Total203

IBPS SO Marketing Officer காலியிடங்கள்:

வங்கி பெயர்காலியிடங்கள்
Canara BankNOT REPORTED
Indian BankNOT REPORTED
Punjab & Sind BankNOT REPORTED
Punjab National Bank350
UCO BankNOT REPORTED
Union Bank of IndiaNOT REPORTED
Total350

IBPS SO Rajbhasa Adhikari காலியிடங்கள்:

வங்கி பெயர்காலியிடங்கள்
Bank of Baroda23
Bank of India01
Bank of Maharashtra10
Canara BankNOT REPORTED
Central Bank of India20
Indian Overseas Bank14
Indian BankNOT REPORTED
Punjab & Sind BankNOT REPORTED
Punjab National Bank10
UCO BankNOT REPORTED
Union Bank of IndiaNOT REPORTED
Total203

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வி
I.T. Officer (Scale I)1)Four years engineering/Technology degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation OR
2) Post Graduate Degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation OR
Graduates having passed DOEACC ‘B’ level exam 
Agricultural Field Officer (Scale-I)4 years graduation degree in agriculture/ Horticulture/ Animal Husbandry/ Veterinary Science/ dairy Science/ Agricultural engineering/ Fishery Science/ Pisciculture/ Agri Marketing and cooperation/ Co-Operation and Banking/ Agro-Forestry
Rajbhasha Adhikari (Scale I)Postgraduate in Hindi with English as a subject at the graduation or degree level OR Post Graduate Degree in Sanskrit with English and Hindi as a subject at graduation level
 
Law Office (Scale I)A bachelor’s degree in law and enrolled as an advocate with Bar Council
HR/Personnel Officer (Scale I)Graduate and Full Time Post Graduate Degree or Full time Diploma in Personnel Management/ Industrial Relation/ HR/ HRD/ Social Work/ Labour Law
Marketing Officer (Scale I)Graduate and Full-Time MMS (Marketing)/ MBA (Marketing)/Full time PGDBA/ PGDBM with specialization in Marketing

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS SO வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

வயது வரம்பின் தளர்வுதளர்வு (ஆண்டுகள்)
SC/ST விண்ணப்பதாரர்கள்5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள்3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள்10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள்15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்13 ஆண்டுகள்
முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen)5 ஆண்டுகள்

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS SO வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதத்திற்கு ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS SO வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:

  • Preliminary Examination (முதற்கட்ட தேர்வு)
  • Main Examination (முதன்மை தேர்வு)
  • Interview (நேர்காணல்)

முதன்மைத் தேர்வு (Preliminary Exam): சென்னை, கோவை, கடலூர், மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திண்டுக்கல், தரம்புரி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

முதன்மை எழுத்துத் தேர்வு (Mains Exam): சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 175/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS SO வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.07.2025 முதல் 21.07.2025 தேதிக்குள் https://www.ibps.in/ இணையதளத்தில் சென்று “Click Here for New Registration” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • Starting Date for Submission of Application: 01.07.2025
  • Last date for Submission of Application: 21.07.2025
  • Download of Admit Card for Online examination – Preliminary: August 2025
  • Online Examination – Preliminary: August 2025
  • Result of Online examination – Preliminary: September 2025
  • Download of Admit Card for Online examination – Main: September /October 2025 
  • Online Examination – Main: November 2025 
  • Mains Examination Result Date-: Nov/Dec 2025 
  • Conduct of Interview: December 2025/ January 2026 
  • Provisional Allotment: January/February 2026
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments