அரசு SSC CGL பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2025 – 14582 காலியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.81,100! SSC CGL Recruitment 2025

SSC CGL Recruitment 2025: SSC (பணியாளர் தேர்வு ஆணையம்) Combined Graduate Level (CGL) தேர்வு 2025-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போது அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் (Department of Posts, Ministry of Communications), மத்திய அரசு அலுவலகங்கள், நிதி அமைச்சகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்திய புலனாய்வுப் பணியகம் (CBI), ரயில்வே அமைச்சகம் (Ministry of Railways) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 14,582 Group B & C பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 04.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்பணியாளர் தேர்வு ஆணையம்
Staff Selection Commission
SSC Combined Graduate Level CGL Recruitment 2025
காலியிடங்கள்14,582
பணிகள்Group B & C Posts
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி04.07.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssc.gov.in/
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

SSC ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை CGL ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரங்கள்

  • Group B Gazetted
  • Group B Non-Gazetted
  • Group C

காலியிடங்கள்: 14,582

🔷 Pay Level-7 பணியிடங்கள்

பதவியின் பெயர்துறை
Assistant Section Officer (ASO)Central Secretariat Service
Assistant Section Officer (ASO)Intelligence Bureau
Assistant Section Officer (ASO)Ministry of Railways
Assistant Section Officer (ASO)Ministry of External Affairs
Assistant Section Officer (ASO)AFHQ
Assistant Section Officer (ASO)Ministry of Electronics and Information Technology
Assistant / Assistant Section Officer (ASO)Other Ministries/Departments/Organizations
Inspector of Income TaxCBDT
Inspector (Central Excise)CBIC
Inspector (Preventive Officer)CBIC
Inspector (Examiner)CBIC
Assistant Enforcement OfficerDirectorate of Enforcement, Dept. of Revenue
Sub Inspector (SI)Central Bureau of Investigation (CBI)
Inspector PostsDepartment of Posts, Ministry of Communications
InspectorCentral Bureau of Narcotics, Ministry of Finance
Section HeadDirector General of Foreign Trade

🔷 Pay Level-6 பணியிடங்கள்

பதவியின் பெயர்துறை
Assistant / Assistant Section OfficerOther Ministries/Departments/Organizations
Executive AssistantCBIC
Research Assistant (RA)National Human Rights Commission (NHRC)
Divisional AccountantOffices under C&AG
Sub Inspector (SI)National Investigation Agency (NIA)
Sub Inspector / Junior Intelligence OfficerNarcotics Control Bureau (MHA)
Junior Statistical Officer (JSO)Ministry of Statistics & Programme Implementation
Statistical Investigator Grade-IIMinistry of Home Affairs
Office SuperintendentCBDT

🔷 Pay Level-5 பணியிடங்கள்

பதவியின் பெயர்துறை
AuditorOffices under C&AG
AuditorOffices under CGDA
AuditorOther Ministries/Departments
AccountantOffices under C&AG
AccountantController General of Accounts
Accountant / Junior AccountantOther Ministries/Departments

🔷 Pay Level-4 பணியிடங்கள்

பதவியின் பெயர்துறை
Postal Assistant / Sorting AssistantDepartment of Posts, Ministry of Communications
Senior Secretariat Assistant / UDCCentral Govt. Offices/ Ministries (non-CSCS cadres)
Senior Administrative Assistant (SAA)Military Engineering Services, Ministry of Defence
Tax AssistantCBDT & CBIC
Sub InspectorCentral Bureau of Narcotics, Ministry of Finance

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Junior Statistical Officer (JSO)– Bachelor’s Degree in any subject with at least 60% marks in Mathematics at 12th standard, OR – Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects at degree level.
Statistical Investigator Grade-II– Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects from a recognized university. – The candidate must have studied Statistics in Part-I, Part-II, and Part-III of the degree, or in all six semesters of a three-year course. – Not just a single paper or occasional semester.
All Other PostsBachelor’s Degree from a recognized university or equivalent. – Final year students can apply, but they must acquire the essential qualification by 01-08-2025.

SSC CGL வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் ஆகும், அதிகபட்ச வயது 32 ஆண்டுகள் ஆகும்.(பதவி வாரியாக வயது வரம்பு மாறுபடும்)

🔷 Pay Level-7 பணியிடங்கள்

பதவியின் பெயர்வயது வரம்பு
Assistant Section Officer (ASO)20-30 years
Assistant Section Officer (ASO)18-30 years
Assistant Section Officer (ASO)20-30 years
Assistant Section Officer (ASO)20-30 years
Assistant Section Officer (ASO)20-30 years
Assistant Section Officer (ASO)18-30 years
Assistant / Assistant Section Officer (ASO)18-30 years
Inspector of Income Tax18-30 years
Inspector (Central Excise)18-30 years
Inspector (Preventive Officer)18-30 years
Inspector (Examiner)18-30 years
Assistant Enforcement Officer18-30 years
Sub Inspector (SI)20-30 years
Inspector Posts18-30 years
Inspector18-30 years
Section Head18-30 years

🔷 Pay Level-6 பணியிடங்கள்

பதவியின் பெயர்வயது வரம்பு
Assistant / Assistant Section Officer18-30 years
Executive Assistant18-30 years
Research Assistant (RA)18-30 years
Divisional Accountant18-30 years
Sub Inspector (SI)18-30 years
Sub Inspector / Junior Intelligence Officer18-30 years
Junior Statistical Officer (JSO)18-32 years
Statistical Investigator Grade-II18-30 years
Office Superintendent18-30 years

🔷 Pay Level-5 பணியிடங்கள்

பதவியின் பெயர்வயது வரம்பு
Auditor18-27 years
Auditor18-27 years
Auditor18-27 years
Accountant18-27 years
Accountant18-27 years
Accountant / Junior Accountant18-27 years

🔷 Pay Level-4 பணியிடங்கள்

பதவியின் பெயர்வயது வரம்பு
Postal Assistant / Sorting Assistant18-27 years
Senior Secretariat Assistant / UDC18-27 years
Senior Administrative Assistant (SAA)18-27 years
Tax Assistant18-27 years
Sub Inspector18-27 years

வயது தளர்வு:

  • SC/ ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்
பதவியின் பெயர்சம்பள வரம்பு (ரூ.)
Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector (Central Excise), Inspector (Preventive Officer), Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector, Inspector Posts, Inspector, Section Head44,900 to 1,42,400
Assistant / Assistant Section Officer, Executive Assistant, Research Assistant, Divisional Accountant, Sub Inspector, Sub-Inspector/ Junior Intelligence Officer, Junior Statistical Officer, Statistical Investigator Grade-II, Office Superintendent35,400 to 1,12,400
Auditor, Accountant, Accountant/ Junior Accountant29,200 to 92,300
Postal Assistant/ Sorting Assistant, Senior Secretariat Assistant/ Upper Division Clerk, Senior Administrative Assistant, Tax Assistant, Sub-Inspector25,500 to 81,100

SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Computer-Based Test (CBT) for Tier-I
  • Computer-Based Test (CBT) Tier-II
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
  • Others – Rs.100/-

SSC CGL வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.06.2025 முதல் 04.07.2025 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று “Apply” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment