NAL Recruitment 2025: தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (NAL) இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகும். தற்போது தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள 86 Technician-1 (டெக்னீஷியன்-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 10.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
NAL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | தேசிய விண்வெளி ஆய்வகங்கள் ( NAL ) CSIR-National Aerospace Laboratories (CSIR-NAL) |
காலியிடங்கள் | 86 |
பணி | டெக்னீஷியன்-1 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 10.07.2025 |
பணியிடம் | பெங்களூர் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://recruit.nal.res.in/ |
NAL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தேசிய விண்வெளி ஆய்வகம் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Technician-1 (டெக்னீஷியன்-1): 86 பணியிடங்கள்
குறிப்பு: Fitter, Electrician, Machinist போன்ற பல்வேறு டிரேடுகளின் கீழ் காலியிடங்கள் nal.res.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NAL Recruitment 2025 கல்வித் தகுதி
தேசிய விண்வெளி ஆய்வகம் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொடர்புடைய பாடப்பிரிவில் (எ.கா: Fitter, Electrician, Turner, Machinist) ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NAL Technician Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தேசிய விண்வெளி ஆய்வகம் (NAL) டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 10.07.2025 அன்றுள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (UR) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
NAL Technician Recruitment 2025 சம்பள விவரங்கள்
தேசிய விண்வெளி ஆய்வகம் (NAL) ஆட்சேர்ப்பு 2025 – சம்பள விவரங்கள்
- டெக்னீஷியன் பணிக்கு மாதத்திற்கு ரூ.19,900–ரூ.63,200 சம்பளம் வழங்கப்படும்.
NAL Technician Recruitment 2025 தேர்வு செயல்முறை
தேசிய விண்வெளி ஆய்வகம் Technical Assistant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Trade Test (Practical skills assessment)
- Competitive Written Examination (Mental Ability, General Awareness, English, Trade-specific)
- Interview
- Document Verification
விண்ணப்பக் கட்டணம்:
- பொது / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு: ₹500/-
- SC / ST / PwBD / பெண்கள் / முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (கிரெடிட்/டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங், UPI)
NAL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தேசிய விண்வெளி ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 06.06.2025 முதல் 10.07.2025 தேதிக்குள் https://recruit.nal.res.in/ இணையதளத்தில் சென்று “Apply Now” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |