Supreme Court of India Recruitment 2025: இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது காலியாக உள்ள 26 Junior Court Assistant -cum- Junior Programmer, Senior Court Assistant -cum- Senior Programmer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Supreme Court of India Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய உச்ச நீதிமன்றம் |
காலியிடங்கள் | 26 |
பணி | Junior Court Assistant -cum- Junior Programmer, Senior Court Assistant -cum- Senior Programmer |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 27.06.2025 |
பணியிடம் | இந்தியா |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.sci.gov.in/recruitments/ |
Supreme Court of India Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
Senior Court Assistant -cum- Senior Programmer | 06 |
Junior Court Assistant -cum- Junior Programmer | 20 |
மொத்தம் | 26 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Supreme Court of India Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர்: Senior Court Assistant -cum- Senior Programmer
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் (B.E.) / இளங்கலை தொழில்நுட்பம் (B.Tech.) பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் மற்றும் கணினிமயமாக்கல் துறையில் 6 ஆண்டுகள் அனுபவம் அல்லது
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் (MCA) / கணினி அறிவியலில் M.Sc பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் மற்றும் கணினிமயமாக்கல் துறையில் 6 ஆண்டுகள் அனுபவம் அல்லது
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கணினி அறிவியலில் B.Sc. / கணினி பயன்பாட்டில் இளங்கலை (BCA) பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் மற்றும் கணினிமயமாக்கல் துறையில் 7 ஆண்டுகள் அனுபவம்.
பணியின் பெயர்: Junior Court Assistant -cum- Junior Programmer
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் (B.E.) / இளங்கலை தொழில்நுட்பம் (B.Tech.) / கணினி அறிவியலில் B.Sc. / கணினி பயன்பாட்டில் இளங்கலை (BCA) பட்டம் அல்லது அதற்கு இணையானது.
Supreme Court of India Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
- OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பள வரம்பு |
Senior Court Assistant -cum- Senior Programmer | ரூ.47,600/- |
Junior Court Assistant -cum- Junior Programmer | ரூ. 35,400/- |
Supreme Court of India Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்திய உச்ச நீதிமன்றம் 2025-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Written (Objective Type) Test comprising questions relating to General English, General Awareness, Reasoning and Quantitative Aptitude
- Objective Type Technical Aptitude Test
- Practical Aptitude Test
- Interview
விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC/ முன்னாள் ராணுவத்தினர்/ PWD/ சுதந்திரப் போராட்ட தியாகிகள்: ரூ. 250/-
- பொது/ OBC பிரிவினர்: ரூ. 1,000/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே.
Supreme Court of India Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 06.06.2025 முதல் 27.06.2025 தேதிக்குள் www.sci.gov.in இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |