ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை.. சம்பளம் ரூ.43000 – தேர்வு கிடையாது! Aavin Kanniyakumari Recruitment 2025

Aavin Kanniyakumari Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தின் மூலம் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 01 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் வருகின்ற 11.06.2025 ஆம் தேதி நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
ஆவின் நிறுவனம்
பணிகள்கால்நடை மருத்துவ ஆலோசகர்
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
நேர்காணல் நாள்11.06.2025
பணியிடம்கன்னியாகுமரி – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://kanniyakumari.nic.in/

ஆவின் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • பதவியின் பெயர்: கால்நடை மருத்துவ ஆலோசகர்
  • காலியிடங்கள்: 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஆவின் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விற்பனை செயலர்கள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in Veterinary Science and Animal Husbandry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.

ஆவின் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விற்பனை செயலர்கள் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஆவின் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் வருகின்ற 11.06.2025 அன்று காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், லிட்., நாகர்கோவில் முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், கால்நடை மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வு 11.06.2025 அன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியாற்ற விருப்பமுள்ள, 50 வயதுக்குட்பட்ட, சொந்தமாக இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு சான்றிதழ்களுடனும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், லிட்., நாகர்கோவில்.

நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம்:
📅 11.06.2025
⏰ காலை 11.30 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், லிட்., நாகர்கோவில்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment