ரூ.30,000 சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு கணினி மேம்பாட்டு மையத்தில் வேலை! – 87 காலியிடங்கள் C-DAC Chennai Recruitment 2025

C-DAC Chennai Recruitment 2025: மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறையின் கீழ் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக் ) செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து செயல்படும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக் ) ஆனது காலியாக உள்ள 87 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்கணினி மேம்பாட்டு மையம்
Centre for Development of
Advanced Computing (C-DAC)
காலியிடங்கள்87
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.06.2025
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://careers.cdac.in/

சென்னை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர் காலியிடங்கள்
HR Associate (HR அசோசியேட்)01
Project Associate (Fresher) (பிராஜெக்ட் அசோசியேட்)30
Project Engineer (பிராஜெக்ட் இன்ஜினியர்)30
Project Technician (பிராஜெக்ட் டெக்னீசியன்)10
Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner (பிராஜெக்ட் மேனேஜர்)06
Senior Project Engineer (சீனியர் பிராஜெக்ட் இன்ஜினியர்)10

இதில் மொத்தம் 87 காலிப்பணியிடங்கள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி பெயர்கல்வி தகுதி
HR AssociateTwo Years Full Time MBA with HR specialization தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Project Associate (Fresher)1) B.E/B. Tech 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
2) M.E/M. Tech/Equivalent Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
3) Post Graduate Degree in Science/ Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Project Engineer / PS&O Executive (Experienced)1) B.E/B. Tech 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Project Technician1) தொடர்புடைய துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
2) தொடர்புடைய துறையில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
3) Graduates in Computer Sci / IT /Electronics /Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner1) B.E/B. Tech 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
2) M.E/M. Tech/Equivalent Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
3) Post Graduate Degree in Science/Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Senior Project Engineer / Module Lead / Project Leader1) B.E/B. Tech or Equivalent Degree with 60% அல்லது
2) M.E/M. Tech/Equivalent Degree அல்லது
3) Post Graduate Degree in Science/ Computer Application
பதவி பெயர் வயது வரம்பு
HR Associate (HR அசோசியேட்)40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் (Not exceeding 40 years)
Project Associate (Fresher) (பிராஜெக்ட் அசோசியேட்)30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் (Not exceeding 30 years)
Project Engineer (பிராஜெக்ட் இன்ஜினியர்)45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் (Not exceeding 45 years)
Project Technician (பிராஜெக்ட் டெக்னீசியன்)30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் (Not exceeding 30 years)
Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner (பிராஜெக்ட் மேனேஜர்)56 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் (Not exceeding 56 years)
Senior Project Engineer (சீனியர் பிராஜெக்ட் இன்ஜினியர்)40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் (Not exceeding 40 years)
பதவி பெயர் சம்பளம்
HR Associate (HR அசோசியேட்)Rs.10.98 LPA to Rs.12.41 LPA
Project Associate (Fresher) (பிராஜெக்ட் அசோசியேட்)Rs.3.6 LPA
Project Engineer (பிராஜெக்ட் இன்ஜினியர்)Rs.4.49 LPA
Project Technician (பிராஜெக்ட் டெக்னீசியன்)Rs.3.2 LPA
Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner (பிராஜெக்ட் மேனேஜர்)Rs.12.63 LPA to Rs.22.9 LPA
Senior Project Engineer (சீனியர் பிராஜெக்ட் இன்ஜினியர்)Rs. 8.49 LPA to Rs. 14 LPA

சென்னை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test (எழுத்துத் தேர்வு), Skill Test (திறன் தேர்வு), மற்றும்/அல்லது Interview (நேர்காணல்) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செயல்முறை விவரங்களை கவனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சென்னை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 31.05.2025 முதல் 20.06.2025 தேதிக்குள் https://careers.cdac.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment