Wednesday, September 24, 2025
HomeB.E/B.Techதமிழ்நாட்டில் பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை - மாதம் ரூ.45000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்...

தமிழ்நாட்டில் பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை – மாதம் ரூ.45000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BEL Supervisor Recruitment 2025

BEL Supervisor Recruitment 2025: திருச்சி பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 20 Engineer மற்றும் Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
Bharat Heavy Electricals Limited (BHEL)
காலியிடங்கள்20
பணிகள்Engineer மற்றும் Supervisor
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி11.06.2025
பணியிடம்திருச்சி, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://bel-india.in/

திருச்சி பெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Engineer – Quality10
Supervisor – Quality10
மொத்தம்20

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வித் தகுதி
Engineer – Qualityஅங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் Full-Time Bachelor’s Degree in Engineering / Technology in Mechanical/ Production/ Metallurgy/ Chemical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அல்லது
5 Year Integrated Master’s Degree or Dual Degree Programme in Engineering or Technology in (Mechanical) / (Production) / (Metallurgy) from a recognized Indian University / Institute தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் Full-time degree in Master of Science (Chemistry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Supervisor – Qualityஅங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் Full-time Diploma in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

திருச்சி பெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

உயர் வயது வரம்பு தளர்வு:

வகைவயது தளர்வு
SC/ ST Applicants5 years
OBC Applicants3 years
PwBD (Gen/ EWS) Applicants10 years
PwBD (SC/ ST) Applicants15 years
PwBD (OBC) Applicants13 years
Ex-Servicemen ApplicantsAs per Govt. Policy
பதவியின் பெயர் (Post Name)ஊதிய நிலை
Engineer – Qualityமாதம் Rs.84,000/-
Supervisor – Qualityமாதம் Rs.45,000/-

திருச்சி பெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பப் படிவத்தை நீங்கள் https://careers.bhel.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தெளிவாகப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துக் கல்விச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Sr. Manager / HR – IR & Rectt., HR department, 24 Building, BHEL, Thiruverumbur, Tiruchirappalli – 620014.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Engineer விண்ணப்ப படிவம்Click here
Supervisor விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments