Chennai DIPR Recruitment 2024: தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் காலியாக உள்ள 07 நூலகர் – பராமரிப்பாளர் (Librarian – Caretaker) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை மாவட்டம் Information and Public Relations Office |
| காலியிடங்கள் | 07 |
| பணி | நூலகர் – பராமரிப்பாளர் (Librarian – Caretaker) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 15.11.2024 |
| பணியிடம் | சென்னை |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://Chennai.nic.in/ |
Chennai DIPR Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- நூலகர் – பராமரிப்பாளர் (Librarian – Caretaker) – 07 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Chennai DIPR Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சியுடன் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் (C.L.I.S) சான்றிதல் பெற்று இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Chennai DIPR Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, நூலகர் – பராமரிப்பாளர் பணிக்கு வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன
- OC பிரிவினர்: 18 வயது முதல் 34 வயது வரை
- BC/ MBC பிரிவினர்: 18 வயது முதல் 34 வயது வரை
- SC/ST பிரிவினர்: 18 வயது முதல் 37 வயது வரை
Chennai DIPR Recruitment 2024 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் ஆட்சேர்ப்பு நூலகர் – பராமரிப்பாளர் பணிக்கு சம்பளம் – ரூ.2500 -5000/- + ரூ.500/-
Chennai DIPR Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- குறுகிய பட்டியல்
- நேர்காணல்
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Chennai DIPR Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.10.2024 முதல் 15.11.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலைவாய்ப்பு | Any Degree தகுதி | ₹35,400 சம்பளம்! Supreme Court of India Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2026 – 6,574 காலியிடங்கள் | VAO, உதவியாளர், பதிவறை எழுத்தர், வனக்காவலர் பணிகள் | ₹19,500–₹62,000 சம்பளம்! TNPSC Group 4 Recruitment 2026
- மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – Degree தகுதி | ₹22,000 சம்பளம் | தேர்வு கிடையாது! Tenkasi DCCM Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! மத்திய அரசு NCL-ல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – 24 காலியிடங்கள் | ₹40,000 வரை சம்பளம்! NCL Recruitment 2026
- பெடரல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2026: Any Degree தகுதி | Freshers-க்கு Associate Officer பணி | ₹4.64 லட்சம் முதல் சம்பளம்! Federal Bank Recruitment 2026









