Union Bank of India Recruitment 2024: இந்திய யூனியன் வங்கி (Union Bank of India) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். தற்போது காலியாக உள்ள 1500 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா Union Bank of India |
| காலியிடங்கள் | 1500 |
| பணி | உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) |
| விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
| கடைசி தேதி | 13.11.2024 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.unionbankofindia.co.in/ |
Union Bank of India Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) – 1500 காலியிடங்கள்
மாநில வாரியான காலியிடங்களின் விவரம்:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Union Bank of India Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Any Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Union Bank of India Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC Candidates: 3 Years
- SC, ST Candidates: 5 Years
- PWBD (General) Candidates: 10 Years
Union Bank of India Recruitment 2024 சம்பள விவரங்கள்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணிக்கு தொடக்க ஊதியமாக ரூ.48480 – 85920/- வழங்கப்படும்.
Union Bank of India Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- ஆன்லைன் தேர்வு / குழு விவாதம்
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தனிப்பட்ட நேர்காணல்
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தமிழகத்தில் தேர்வு மையம்:
சென்னை, கோவை, கடலூர் ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PWD/விண்ணப்பதாரர்களுக்கு- ரூ.175/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
- கட்டண முறை: ஆன்லைன்
Union Bank of India Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.10.2024 முதல் 13.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- Any Degree போதும்! சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலை – மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை சம்பளம்! IMSc Chennai Recruitment 2026
- Any Degree போதும்…ரயில்வே துறையில் Ticket Supervisor, Clerk, Typist வேலைவாய்ப்பு – 3,548 காலியிடங்கள் | மாதம் ரூ.35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! RRB NTPC Graduate Level Recruitment 2026
- இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: Any Degree முடித்தவர்களுக்கு 1,500 Apprentice காலியிடங்கள்! மாதம் ₹15,000 வரை உதவித்தொகை – நவம்பர் 25 கடைசி தேதி! Indian Bank Apprentice Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – மாதம் ரூ.22,210 சம்பளம் | நேரடி நேர்காணல்! Karur Vysya Bank Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2026 – 46 காலியிடங்கள் | ரூ.62,000 சம்பளம்! TNHRCE Recruitment 2026









