Loyola College Recruitment 2025

தேர்வு கிடையாது! 8வது,10வது முடித்தவர்களுக்கு சென்னை லயோலா கல்லூரியில் டைபிஸ்ட்,அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! Loyola College Recruitment 2025

Loyola College Recruitment 2025: தமிழ்நாடு,சென்னையில் உள்ள லயோலா கல்லூரி காலியாகவுள்ள 40 Typist (டைபிஸ்ட்), Office Assistant (அலுவலக உதவியாளர்), Lab Assistant (ஆய்வக உதவியாளர்), Sweeper (துப்புரவுத்துறை பணியாளர்), Record Clerk (பதிவு எழுத்தர்), Store Keeper (ஸ்டோர் கீப்பர்), Watchman (காவலர்), Gardener (தோட்டக்காரர்), Marker (அடையாள பணியாளர்), Waterman மற்றும் Scavenger (கழிப்பறை சுத்திகரிப்பாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

லயோலா கல்லூரி

லயோலா கல்லூரி, தமிழகத்தின் தலைநகர் சென்னை மையத்தில் அமைந்துள்ளது. கிறிஸ்தவ அமைப்பால் மிகச் சிறப்பாக நடத்தப்படும் ஒரு கல்வி நிறுவனமாக லயோலா கல்லூரி அமைந்துள்ளது. மேலும், நாட்டின் சிறப்புமிக்க, மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லயோலா கல்லூரியில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 

DescriptionDetails
துறைகள்Loyola College
லயோலா கல்லூரி
காலியிடங்கள்40
பணிTypist (டைபிஸ்ட்),
Office Assistant (அலுவலக உதவியாளர்),
Lab Assistant (ஆய்வக உதவியாளர்),
Sweeper (துப்புரவுத்துறை பணியாளர்),
Record Clerk (பதிவு எழுத்தர்),
Store Keeper (ஸ்டோர் கீப்பர்),
Watchman (காவலர்),
Gardener (தோட்டக்காரர்),
Marker (அடையாள பணியாளர்),
Waterman,
Scavenger (கழிப்பறை சுத்திகரிப்பாளர்)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி02.02.2025
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.loyolacollege.edu/

சென்னை லயோலா கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Typist (டைபிஸ்ட்)2
Lab Assistant (ஆய்வக உதவியாளர்)9
Record Clerk (பதிவு எழுத்தர்)3
Office Assistant (அலுவலக உதவியாளர்)8
Sweeper (துப்புரவுத்துறை பணியாளர்)6
Watchman (காவலர்)2
Waterman2
Gardener (தோட்டக்காரர்)2
Scavenger (கழிப்பறை சுத்திகரிப்பாளர்)2
Marker (அடையாள பணியாளர்)3
Store Keeper (ஸ்டோர் கீப்பர்)1
மொத்தம்40

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வி
Typist (டைபிஸ்ட்)10ம் வகுப்பு தேர்ச்சி
Lab Assistant (ஆய்வக உதவியாளர்)10ம் வகுப்பு தேர்ச்சி
Record Clerk (பதிவு எழுத்தர்)10ம் வகுப்பு தேர்ச்சி
Office Assistant (அலுவலக உதவியாளர்)8ம் வகுப்பு தேர்ச்சி
Sweeper (துப்புரவுத்துறை பணியாளர்)8ம் வகுப்பு தேர்ச்சி
Watchman (காவலர்)8ம் வகுப்பு தேர்ச்சி
Waterman8ம் வகுப்பு தேர்ச்சி
Gardener (தோட்டக்காரர்)8ம் வகுப்பு தேர்ச்சி
Scavenger (கழிப்பறை சுத்திகரிப்பாளர்)8ம் வகுப்பு தேர்ச்சி
Marker (அடையாள பணியாளர்)8ம் வகுப்பு தேர்ச்சி
Store Keeper (ஸ்டோர் கீப்பர்)8ம் வகுப்பு தேர்ச்சி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க SC, ST விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். BC, MBC விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சென்னை லயோலா கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.10,000 முதல் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சென்னை லயோலா கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சென்னை லயோலா கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய Resume/CV அல்லது தங்கள் சுயவிபரங்கள் அடங்கிய மாதிரி விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் கீழே உள்ள முகவரிக்கு 02.02.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையில் தாங்கள் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Secretary & Correspondent, Loyola College, Chennai – 600034.

மேலும் தங்களுடைய Resume/CV அல்லது சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை PDF வடிவில் secretary@loyolacollege.edu என்ற மின்னஞ்சல் (mail) முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவத்தில் நீங்கள் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top