RRC ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2025 – 61 காலியிடங்கள் || 10வது,12வது, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! RRC SCR Recruitment 2025

RRC SCR Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) மூலம் தென் மத்திய ரயில்வே (South Central Railway) துறையில் விளையாட்டு பிரிவில் காலியாக உள்ள 61 குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்தென் மத்திய ரயில்வே
(South Central Railway)
காலியிடங்கள்61
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி03.02.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://iroams.com/

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • குரூப் ‘சி’ & குரூப் ‘டி’ (Sports Person) – 61 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Sports Persons in குரூப் ‘சி’: பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Sports Persons in குரூப் ‘டி’: பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வயது அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உயர் வயது வரம்பு தளர்வு:

வகைவயது தளர்வு
SC/ ST Applicants5 years
OBC Applicants3 years
PwBD (Gen/ EWS) Applicants10 years
PwBD (SC/ ST) Applicants15 years
PwBD (OBC) Applicants13 years
Ex-Servicemen ApplicantsAs per Govt. Policy

தென் மத்திய ரயில்வே துறை பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்பு, விளையாட்டு சோதனைகள் மற்றும் விளையாட்டு சாதனை மற்றும் கல்வித் தகுதி மதிப்பீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • பெண்கள்/ST/SC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.250/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.01.2025 முதல் 03.02.2025 தேதிக்குள் https://iroams.com/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment