RRB NTPC 12th Level Recruitment 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) RRB NTPC காலிப்பணியிடங்கள் நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது 3445 Ticket Clerk, Accounts Clerk – Typist, Junior Clerk – Typist & Trains Clerk காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 27.10.2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விபரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
| காலியிடங்கள் | 3445 |
| பணி | Commercial – Ticket Clerk, Accounts Clerk – Typist, Junior Clerk – Typist & Trains Clerk |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 27.10.2024 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rrbchennai.gov.in/ |
RRB NTPC 12th Level Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
RRB NTPC ரயில்வே துறை கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- Ticket Clerk – 2022 காலியிடங்கள்
- Accounts Clerk – Typist – 361 காலியிடங்கள்
- Junior Clerk – Typist – 990 காலியிடங்கள்
- Trains Clerk – 72 காலியிடங்கள்
RRB NTPC 12th Level Recruitment 2024 கல்வித் தகுதி
Ticket Clerk பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
Accounts Clerk – Typist பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
Junior Clerk – Typist பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
Trains Clerk பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
RRB NTPC 12th Level Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
இந்த பணிகளுக்கான வயது வரம்பு குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Ticket Clerk – 18 வயது முதல் 33 வயது வரை
- Accounts Clerk – Typist – 18 வயது முதல் 33 வயது வரை
- Junior Clerk – Typist – 18 வயது முதல் 33 வயது வரை
- Trains Clerk – 18 வயது முதல் 33 வயது வரை
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC Candidates: 3 Years
- SC, ST Candidates: 5 Years
- PWBD (General) Candidates: 10 Years
RRB NTPC 12th Level Recruitment 2024 சம்பள விவரங்கள்
இந்த பணிகளுக்கான சம்பள விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Ticket Clerk – ரூ.21700/- (Level – 3)
- Accounts Clerk – Typist – ரூ.19900/- (Level – 2)
- Junior Clerk – Typist – ரூ.19900/- (Level – 2)
- Trains Clerk – ரூ.19900/- (Level – 2)
RRB NTPC 12th Level Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்த பணிகளுக்கான தேர்வு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- கணினி அடிப்படையிலான சோதனை (CBT I)
- கணினி அடிப்படையிலான தேர்வு (CBT II),
- தட்டச்சு திறன் தேர்வு/கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (பொருந்தும் வகையில்)
- மற்றும் ஆவண சரிபார்ப்பு/மருத்துவ தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
இந்த பணிகளுக்கான விண்ணப்ப கட்டண விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250 செலுத்த வேண்டும் (250 ரூபாய் திருப்பித் தரப்படும்)
- மற்றவர்கள்: ரூ.500 செலுத்த வேண்டும் (400 ரூபாய் திருப்பித் தரப்படும்)
RRB NTPC 12th Level Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
RRB NTPC ரயில்வே துறை பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.09.2024 முதல் 27.10.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இணைப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தேர்வு கிடையாது…தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் வேலை – 36 காலியிடங்கள் | 10th, Diploma, B.E/B.Tech, Any Degree தகுதி! TNUAVC Recruitment 2026
- IOCL Recruitment 2026: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை – 470 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech, MBA, Law, M.Sc தகுதி | ₹30,000 முதல் ₹1,60,000 வரை சம்பளம்!
- Any Degree போதும்! பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2026 – 2,482 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் | ₹48,480–₹85,920 சம்பளம்! Bank of Baroda Recruitment 2026
- ரயில்வேயில் Junior Engineer வேலை! 3,993 காலியிடங்கள் | Diploma, B.Sc போதும் | மாதம் ரூ.35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! RRB JE Recruitment 2026
- Army ASC Centre South Recruitment 2026: 10வது தேர்ச்சி போதும்! இந்திய இராணுவத்தில் வேலை – 62 காலியிடங்கள் | ₹21,700 வரை சம்பளம்!









