Supreme Court of India Recruitment 2024: இந்திய உச்ச நீதிமன்றத்தில் 107 Court Master (Shorthand), Senior Personal Assistant(மூத்த தனிப்பட்ட உதவியாளர்) மற்றும் Personal Assistant(தனிப்பட்ட உதவியாளர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இந்திய உச்ச நீதிமன்றம் |
| காலியிடங்கள் | 107 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 31.12.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.sci.gov.in/recruitments/ |
Supreme Court of India Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| வேலை பெயர் | காலியிடம் |
|---|---|
| Court Master (Shorthand) | 31 |
| Senior Personal Assistant/ மூத்த தனிப்பட்ட உதவியாளர் | 33 |
| Personal Assistant/ தனிப்பட்ட உதவியாளர் | 43 |
| மொத்தம் | 107 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Supreme Court of India Recruitment 2024 கல்வித் தகுதி
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree, LLB தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
| வேலை பெயர் | வயது வரம்பு |
|---|---|
| Court Master (Shorthand) | 30 முதல் 45 வயது வரை |
| Senior Personal Assistant/ மூத்த தனிப்பட்ட உதவியாளர் | 18 முதல் 30 வயது வரை |
| Personal Assistant/ தனிப்பட்ட உதவியாளர் | 18 முதல் 30 வயது வரை |
வயது வரம்பு தளர்வு
| பிரிவு | வயது வரம்பு தளர்வு |
|---|---|
| SC/ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
| Ex-Servicemen | அரசாங்க கொள்கைப்படி |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
| வேலை பெயர் | சம்பளம் |
|---|---|
| Court Master (Shorthand) | ரூ. 67,700/- |
| Senior Personal Assistant/ மூத்த தனிப்பட்ட உதவியாளர் | ரூ. 47,600/- |
| Personal Assistant/ தனிப்பட்ட உதவியாளர் | ரூ. 44,900/- |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு Typing Speed Test on Computer, Shorthand (English) Test மற்றும் Written Test ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்: சென்னை
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.250/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1000/-
- கட்டண முறை: ஆன்லைன்
Supreme Court of India Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.12.2024 முதல் 31.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.12.2024
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- உங்கள் ஊரில் உள்ள SBI வங்கியில் அப்ரண்டிஸ் வேலை – 7150 காலியிடங்கள் || மாதம் ரூ.15,000 சம்பளம்! SBI Apprentice Recruitment 2026
- TNPSC தமிழ்நாடு அரசு வேலை.. ஊராக வளர்ச்சி, மின்சாரம், ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை – 461 காலியிடங்கள் || ரூ.19,500 சம்பளம்! TNPSC CTSE Non Interview Posts Recruitment 2026
- 12ஆம் வகுப்பு தேர்ச்சி… தமிழ்நாடு ஊராக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – 236 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! TNSLRM Community Bank Coordinator Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் விமான சரக்கு சேவைகள் நிறுவனத்தில் வேலை -158 காலியிடங்கள்…மாதம் ரூ.30,000 சம்பளம் || Freshers விண்ணப்பிக்கலாம்! AAICLAS Recruitment 2026
- இரயில்வே துறை ALP வேலைவாய்ப்பு – 11,127 காலியிடங்கள் || ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம்! RRB ALP Recruitment 2026







