BSF Constable GD Recruitment 2024: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு கோட்டாவின் கீழ் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் கீழ் காலியாகவுள்ள 275 கான்ஸ்டபிள் (GD) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
| துறைகள் | எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) |
| காலியிடங்கள் | 275 கான்ஸ்டபிள் (GD) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 30.12.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.rectt.bsf.gov.in |
| Join WhatsApp Channel | Join Now |
| Join Telegram Channel | Join Now |
BSF Recruitment 2024 காலியிட விவரங்கள்
BSF எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி | காலியிடங்கள் |
|---|---|
| கான்ஸ்டபிள் (GD) | 275 |
| மொத்தம் | 275 |
தகுதியான விளையாட்டுகள்
- விளையாட்டு வீரர்களுக்கான அழைப்பு: வில்வித்தை, தடகளம், பூப்பந்து, நீச்சல், டைவிங், வாட்டர் போலோ, கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள் ஓட்டுதல், குறுக்கு நாடு, குதிரையேற்றம், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, பனிச்சறுக்கு, ஜூடோ, கராத்தே, கைப்பந்து, எடை தூக்குதல், நீர் விளையாட்டு, மல்யுத்தம், தூப்பாக்கி சுடுதல், டேக்வாண்டோ, வுஷூ மற்றும் ஃபென்சிங் ஆகிய விளையாட்டுகளில் தேசிய அல்லது சர்வதேச அளவில் பங்கேற்று சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்
- ஆண்கள்: 127
- பெண்கள்: 148
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
கல்வி: விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: மேற்கண்ட விளையாட்டுகளில் ஏதேனும் ஒரு விளையாட்டில் தேசிய அல்லது சர்வதேச அளவில் பங்கேற்று சாதனை படைத்திருப்பது கட்டாயமாகும்.
உடல் தகுதி: ஆண்: உயரம் 170 செ.மீ பெண்: உயரம் 157 செ.மீ ஆண்: மார்பு அளவு 80-85 செ.மீ
மேலும் விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
| பதவி | வயது வரம்பு |
|---|---|
| கான்ஸ்டபிள் (GD) | 18 முதல் 23 வயது |
வயது வரம்பு தளர்வுகள்:
| பிரிவு | வயது தளர்வு |
|---|---|
| SC/ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
| பதவி | ஊதிய வரம்பு |
|---|---|
| கான்ஸ்டபிள் (GD) | ரூ.21,700/- to ரூ.69,100/- |
சம்பள விவரங்கள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
விளையாட்டு வீரர்களின் விளையாட்டு சான்றிதழ்கள், கல்வித் தகுதி சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கவனமாக சரிபார்க்கப்படும். அதன் பின்னர், உடல் தகுதி சோதனை மற்றும் விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இந்த அனைத்து கட்டங்களிலும் தகுதி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/பெண்கள் பிரிவினர்: கட்டணம் இல்லை
- பிற பிரிவினர்: ரூ.147.20/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
BSF Constable GD Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
BSF எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.12.2024 முதல் 30.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.12.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2025
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026












