TN Virudhunagar DCPU Recruitment 2024: தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள உறுப்பினர்கள் (Members), தலைவர் (Chairperson) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு |
| பணி | தலைவர் (Chairperson) உறுப்பினர்கள் (Members) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 07.12.2024 |
| பணியிடம் | விருதுநகர், தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://virudhunagar.nic.in/ |
| Join WhatsApp Channel | Join Now |
| Join Telegram Channel | Join Now |
TN Virudhunagar DCPU Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- தலைவர் (Chairperson )
- உறுப்பினர்கள் (Members)
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இதையும் படிக்கவும்: இரயில்வே துறையில் வேலை – 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு… இத மிஸ் பண்ணிடாதீங்க…
கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்பு 2024 பதவிக்கு விண்ணப்பிப்பவர்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகவியல், மனித ஆரோக்கியம், கல்வி, மனித வளர்ச்சி அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் குறைந்தது ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரரின் வயது 35 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது மற்றும் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் 65 வயதை நிறைவு செய்திருக்கக்கூடாது.
சம்பள விவரங்கள்
இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள விவரம் அறிவிப்பில் இடம்பெறவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை 2024-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பதவிக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை 2024-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் தேர்வு எழுதாமல் வேலை; இப்போதே விண்ணப்பிக்கவும்!
TN Virudhunagar DCPU Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப படிவத்தினை https://virudhunagar.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. படிவத்தை முழுமையாக நிரப்பி, கல்வி சான்றிதழ்கள் போன்ற தேவையான ஆவணங்களை இணைத்து, கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் 07.12.2024 தேதிக்கு முன்னதாக அனுப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Directorate of Children Welfare and special Services, No.300,Purasaiwalkam High Road, kellys, Chennai – 600010
விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026

















