Northeast Frontier Railway Sports Person Recruitment 2024: விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்குபவர்களுக்கு வடகிழக்கு ரயில்வே துறையில் பல்வேறு பிரிவின் 56 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரயில்வே நிர்வாகம், விளையாட்டு கோட்டாவின் கீழ் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக பணிகள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே விளையாட்டு கோட்டாவின் வடகிழக்கு எல்லையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணிகளுக்காக 56 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | வடகிழக்கு எல்லை ரயில்வே Northeast Frontier Railway |
காலியிடங்கள் | 56 |
பணி | Sports Person |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
கடைசி தேதி | 10.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nfr.indianrailways.gov.in/ |
NFR Sports Person Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
வடகிழக்கு எல்லை ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
காலியிட விவரங்கள் | |
வேலை வகை பெயர் | மொத்தம் |
Level-5/4 | 05 |
Level-3/2 | 16 |
Level-1 | 35 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் வேலை; மாதம் ரூ.30,000 சம்பளம், தேர்வு கிடையாது!
Railway Sports Person Recruitment 2024 கல்வித் தகுதி
- Level-5/4 பணியிகளுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்
- Level-3/2 பணியிகளுக்கு 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்
- Level-1 பணியிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது ITI அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு விவரங்கள்
வடகிழக்கு எல்லை ரயில்வே துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
- PWBD (General) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
வடகிழக்கு எல்லை ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு அப்ரண்டிஸ் விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
இதையும் படிக்கவும்: எஸ்பிஐ வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை; 168 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்
தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- தகுதி பட்டியல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் தேர்வு எழுதாமல் வேலை; இப்போதே விண்ணப்பிக்கவும்!
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PwBD/EBC/பெண் விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.250/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-
- கட்டண முறை: ஆன்லைன்
Northeast Frontier Railway Sports Person Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
வடகிழக்கு எல்லை ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.11.2024 முதல் 10.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- அரசு வங்கிகளில் கிளார்க் வேலை – 10277 காலியிடங்கள் || டிகிரி போதும்.. மாதம் ரூ. 64,480 வரை சம்பளம்! IBPS Clerk Recruitment 2025
- சென்னையில் இந்திய விமானப் படை ஆட்சேர்ப்பு முகாம் – 12 வது தேர்ச்சி போதும் || ரூ.30,000 சம்பளம்! Indian Air Force Chennai Agniveer Recruitment Rally 2025
- 12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 45 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! NLC Recruitment 2025
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் வேலை – ரூ.28,500 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Environment Department Recruitment 2025
- 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 19,900 சம்பளத்தில் மத்திய அரசில் இளநிலை செயலக உதவியாளர் வேலை! CSIR IICB Recruitment 2025