Madras High Court Recruitment 2024: சென்னை உயர்நீதிமன்றம் (MHC) மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை காலியாகவுள்ள 75 VC Host (Technical) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | சென்னை உயர்நீதிமன்றம் (MHC) மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை Madras High Court and Madurai Bench of Madras High Court |
| காலியிடங்கள் | 75 |
| பணி | 75 VC Host (Technical) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 23.12.2024 |
| பணியிடம் | சென்னை, மதுரை |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mhc.tn.gov.in/ |
| Join WhatsApp Channel | Join Now |
| Join Telegram Channel | Join Now |
MHC VC Host Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Madras High Court-ல் உள்ள VC Host (Technical) பணிகளுக்கு 75 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
MHC VC Host Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science, Software Engineering, AI and Machine Learning) /B.Tech (IT) / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science, Software Engineering, AI and Machine Learning) / M.Tech (IT) / M.S (IT) முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Madras High Court Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MHC VC Host Recruitment 2024 சம்பள விவரங்கள்
சென்னை உயர்நீதிமன்றம் 2024-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 30,000/- வழங்கப்படும்
Madras High Court Recruitment 2024 தேர்வு செயல்முறை
சென்னை உயர்நீதிமன்றம் 2024-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Madras High Court Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆன்லைன் மூலம் ரூ.600/- விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியதற்கான சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
Madras High Court Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை உயர்நீதிமன்றம் 2024-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 23.12.2024.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- 10வது போதும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வேலை – ரூ.18,500 சம்பளம் || தேர்வு கிடையாது! Srirangam Temple Recruitment 2025
- 10வது போதும் சுங்க வரித்துறையில் கேண்டீன் உதவியாளர் வேலை – ரூ.18,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! Customs Mumbai Recruitment 2025
- இரயில்வே துறையில் 5810 காலியிடங்கள் – ரூ.35100 சம்பளம் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! RRB NTPC Graduate Level Recruitment 2025
- 12 ஆம் வகுப்பு போதும் அரசு பள்ளியில் 7267 உதவியாளர், கணக்காளர் வேலை – ரூ.63,200 சம்பளம்! EMRS Recruitment 2025
- 10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் வேலை – 1483 காலியிடங்கள்.. ரூ.15,900 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Panchayat Secretary Recruitment 2025














