Sunday, August 17, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்..! TN SDAT...

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்..! TN SDAT Recruitment 2024

TN SDAT Recruitment 2024: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SDAT) காலியாகவுள்ள 13 High Performance Manager, Assistant Coach, Young Professional, Physiotherapist, Masseur, Strength & Conditioning Expert, Psychologist, Nutritionist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Sports Development Authority of Tamil Nadu
காலியிடங்கள்13
பணிHigh Performance Manager,
Assistant Coach, Young Professional,
Physiotherapist, Masseur,
Strength & Conditioning Expert,
Psychologist, Nutritionist
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி10.12.2024
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://sdat.tn.gov.in/
Join WhatsApp ChannelJoin Now
Join Telegram ChannelJoin Now
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
High Performance Manager01
Assistant Coach03
Young Professional01
Physiotherapist02
Masseur02
Strength & Conditioning Expert02
Psychologist01
Nutritionist01
மொத்தம்13

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12th, Diploma in Coaching, M.Sc. in Nutrition, Master Sports (MSI/PHD/MBA), Post Graduate Diploma in Sports Management, Master’s in Physiotherapy, Bachelor’s or Master’s degree in Sports and Exercise Science/Sports Science/Sports Coaching, Master’s Degree in Applied Psychology /Clinical Psychology / Child Development / Developmental முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்வயது வரம்பு
High Performance Manager65 வயதுக்கு கீழ்
Assistant Coach40 வயதுக்கு கீழ்
Young Professional32 வயதுக்கு கீழ்
Physiotherapist45 வயதுக்கு கீழ்
Masseur35 வயதுக்கு கீழ்
Strength & Conditioning Expert45 வயதுக்கு கீழ்
Psychologist35 வயதுக்கு கீழ்
Nutritionist40 வயதுக்கு கீழ்
பதவியின் பெயர்ஊதிய அளவு
High Performance ManagerRs. 1,00,000 – 1,50,000/-
Assistant CoachRs. 40,000 – 60,000/-
Young ProfessionalRs. 40,000/-
PhysiotherapistRs. 40,000 – 60,000/-
MasseurRs. 35,000/-
Strength & Conditioning ExpertRs. 60,000 – 80,000/-
PsychologistRs. 40,000 – 60,000/-
NutritionistRs. 60,000 – 80,000/-

தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சேர்த்து gmsdat@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் அல்லது பதிவு தபால் / விரைவு தபால் மூலம் கீழே உள்ள முகவரிக்கு 10.12.2024 தேதிக்கு முன்னதாக அல்லது 5.00 மணி வரை அனுப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

பொது மேலாளர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,

ஜவஹர்லால் நேரு மைதானம், ராஜா முத்தையா சாலை,

பெரியமேடு, சென்னை – 600 003.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments