Karnataka Bank Recruitment 2024: கர்நாடக வங்கி இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இவ்வங்கி காலியாகவுள்ள வாடிக்கையாளர் சேவை அசோசியேட்ஸ் (Customer Service Associates) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகள் உள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் எங்கும் பணியமர்த்த்ப்படுவார்கள். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | தனியார் துறை வங்கி |
| துறைகள் | கர்நாடக வங்கி |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணி | வாடிக்கையாளர் சேவை அதிகாரி |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 30.11.2024 |
| பணியிடம் | தமிழ்நாடு & இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://karnatakabank.com/careers |
| Join WhatsApp Channel | Join Now |
| Join Telegram Channel | Join Now |
Karnataka Bank Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
கர்நாடக வங்கி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Associates) – பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Karnataka Bank Recruitment 2024 கல்வித் தகுதி
மேற்கண்ட பதவிகளுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Karnataka Bank Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும் [விண்ணப்பதாரர்கள் 02-11-1998க்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும்]
வயது வரம்பு தளர்வு:
| பிரிவு | வயது தளர்வு |
| SC/ ST | 5 ஆண்டுகள் |
Karnataka Bank Recruitment 2024 சம்பள விவரங்கள்
- வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கு ரூ.24,050 முதல் ரூ.64480/- வரை சம்பளம் பெறுவார்கள்
Karnataka Bank Recruitment 2024 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு , நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை
Karnataka Bank Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 600//-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 700/-
- கட்டண முறை: ஆன்லைன்
Karnataka Bank Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
கர்நாடக வங்கி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.11.2024 முதல் 30.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- ரூ.48,480 சம்பளத்தில் அரசு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை – 275 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் Central Bank of India Recruitment 2026
- 12th/ITI/Degree தகுதி…தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் வேலை – சம்பளம்:ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை! NIT Trichy Technical Recruitment 2026
- 10வது முடித்தவர்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது ||மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,600 வரை சம்பளம்! TNRD Ariyalur Recruitment 2026
- 10வது, 12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு முதன்மை தர உறுதி நிறுவனத்தில் உதவியாளர்,எழுத்தர் வேலை – ரூ.18,000 முதல் ரூ.56,900 சம்பளம்! CQAE MS Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு சென்னை காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் – ரூ.20,250 முதல் ரூ.50,500 வரை சம்பளம்! Kamarajar Port Recruitment 2026
















