TNRD Record Clerk Recruitment 2026

மாவட்ட வாரியாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை! 8ம்/10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணிகள் | தேர்வு கிடையாது | ₹15,900–₹58,500 சம்பளம்! TNRD Record Clerk Recruitment 2026

TNRD Record Clerk Recruitment 2026: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD – Rural Development and Panchayat Raj Department) ஆனது தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பல்வேறு பதிவறை எழுத்தர்(Record Clerk), அலுவலக உதவியாளர்(office Assistant), ஓட்டுநர்(Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர் (SC) பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2026க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். TNRD Record Clerk Recruitment 2026 மாவட்ட வாரியான காலியிட விவரம், கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
TNRD – Rural Development and Panchayat Raj Department
காலியிடங்கள்பல்வேறு
பதவிகள்பதிவறை எழுத்தர்(Record Clerk),
அலுவலக உதவியாளர்(office Assistant),
ஓட்டுநர்(Driver)
கல்வி தகுதி8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்:மாதம் Rs.15,900 – 58,500/-
விண்ணப்பிக்கும் முறைநேரில் / தபால் மூலம்
கடைசி தேதிமாவட்டத்தைப் பொறுத்து மாறுபடும்
பணியிடம்பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், நீலகிரி, இராமநாதபுரம், மதுரை, திருச்சி, சிவகங்கை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
பதிவறை எழுத்தர் (Record Clerk)பல்வேறு
அலுவலக உதவியாளர் (Office Assistant)பல்வேறு
ஓட்டுநர் (Driver)பல்வேறு

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNRD பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:

பதவிகல்வித் தகுதி
பதிவறை எழுத்தர் (Record Clerk)10ம் வகுப்பு தேர்ச்சி
அலுவலக உதவியாளர் (Office Assistant)8ம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
ஓட்டுநர் (Driver)8ம் வகுப்பு தேர்ச்சி, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் மோட்டார் வாகனங்களை ஓட்டிய நடைமுறை அனுபவம் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2026 பதிவறை எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட வயது வரம்புகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.

பதவிபிரிவுவயது வரம்பு
பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர்ஆதி திராவிடர் (SC)18 – 37 வயது
பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர்மாற்றுத்திறனாளிகள்18 – 47 வயது
பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர்முன்னாள் இராணுவ வீரர்18 – 55 வயது
ஓட்டுநர்ஆதி திராவிடர் (SC)18 – 42 வயது
ஓட்டுநர்மாற்றுத்திறனாளிகள்18 – 52 வயது
ஓட்டுநர்முன்னாள் இராணுவ வீரர்18 – 55 வயது

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2026 பதிவறை எழுத்தர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பள விவரங்கள் பின்வருமாறு:

பதவிசம்பளம்
பதிவறை எழுத்தர் (Record Clerk)₹15,900 – ₹58,500 / மாதம்
அலுவலக உதவியாளர் (Office Assistant)₹15,900 – ₹58,500 / மாதம்
ஓட்டுநர் (Driver)₹19,500 – ₹71,900 / மாதம்

தமிழ்நாடு அரசு Record Clerk வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மாவட்ட வாரியான கடைசி தேதி

மாவட்டம்கடைசி தேதி
பெரம்பலூர்30.09.2026
சிவகங்கை30.09.2026
திருவாரூர்28.09.2026
நீலகிரி29.09.2026
இராமநாதபுரம்30.09.2026
மதுரை10.10.2026
திருச்சி09.10.2026

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்டத்தின் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. முதலில், விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க உள்ள சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (District Official Website) பார்வையிட்டு, அங்கு வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை சரிபார்த்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  2. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
  3. விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
  4. நிர்ணயிக்கப்பட்ட வயது மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு வழங்கப்படும்.
  5. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  6. கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  7. நேர்காணலுக்குத் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் Call Letter மூலம் தனியாகத் தெரிவிக்கப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

மாவட்டம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
பெரம்பலூர்Click Here
சிவகங்கைClick Here
திருவாரூர்Click Here
நீலகிரிClick Here
இராமநாதபுரம்Click Here
மதுரைClick Here
திருச்சிClick Here

பிற மாவட்டங்களில் Record Clerk பணியிடங்கள் அறிவிக்கப்படும் போது இந்தப் பதிவு தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

ஏன் இந்த TNRD Record Clerk Recruitment 2026 வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்?

  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.
  • அரசு துறையில் பணிபுரிய விரும்பும் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
  • Record Clerk (பதிவறை எழுத்தர்) போன்ற அலுவலகப் பணிகளில் அனுபவத்தைப் பெற முடியும்.
  • மாவட்ட அளவில் நடைபெறும் ஆட்சேர்ப்பாக இருப்பதால், தகுதியுள்ள உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு பயனுள்ள வாய்ப்பாக இருக்கலாம்.
  • கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பரிசீலிக்கலாம்.
  • விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி, சம்பளம், தேர்வு முறை மற்றும் விண்ணப்ப நடைமுறை ஆகியவற்றை சரிபார்ப்பது அவசியம்.

TNRD Record Clerk Recruitment 2026 – FAQ

1. TNRD Record Clerk Recruitment 2026 என்றால் என்ன?
TNRD Record Clerk Recruitment 2026 என்பது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் Record Clerk (பதிவறை எழுத்தர்) பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும்.

2. TNRD Record Clerk பணிக்கு என்ன கல்வித்தகுதி தேவை?
இந்தப் பணிக்கான கல்வித்தகுதி மாவட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, விண்ணப்பிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்க வேண்டும்.

3. இந்தப் பணிக்கு தேர்வு நடைபெறுமா?
தேர்வு மற்றும் தேர்வு செய்யும் முறை குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதி செய்ய வேண்டும்.

4. TNRD Record Clerk Recruitment 2026-க்கு எப்படி விண்ணப்பிப்பது?
சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

5. விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும்?
கல்வித்தகுதி, வயது, இருப்பிடம், சாதிச்சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் நகல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இணைக்க வேண்டும்.

6. TNRD Record Clerk Recruitment 2026-க்கு கடைசி தேதி என்ன?
கடைசி தேதி மாவட்ட வாரியாக மாறுபடக்கூடும். எனவே, விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNRD Record Clerk Recruitment 2026, TNRD பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு 2026, தமிழ்நாடு அரசு Record Clerk வேலை, பதிவறை எழுத்தர் வேலைவாய்ப்பு, இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய வேலை, 10ஆம் வகுப்பு அரசு வேலை, இராமநாதபுரம் அரசு வேலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு, தமிழ்நாடு அரசு வேலை 2026, SC பிரிவினருக்கான அரசு வேலை, Record Clerk வேலை 2026.TNRD Record Clerk Recruitment 2026, TNRD Recruitment 2026, TNRD Record Clerk Vacancy 2026, TNRD Record Clerk Job 2026, Tamil Nadu Rural Development Recruitment 2026, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2026, TNRD வேலைவாய்ப்பு 2026, Record Clerk Recruitment 2026, Record Clerk வேலைவாய்ப்பு 2026, தமிழ்நாடு அரசு வேலை 2026, Tamil Nadu Government Jobs 2026, TNRD Record Clerk Application Form, TNRD Recruitment 2026 Apply, Record Clerk Government Job 2026.

TNRD Record Clerk Recruitment 2026, TNRD Recruitment 2026, Record Clerk Jobs in Tamil Nadu, Ramanathapuram Government Jobs 2026, Mudukulathur Panchayat Union Recruitment, Tamil Nadu Government Jobs 2026, 10th Pass Government Jobs, Record Clerk Vacancy 2026, TNRD Jobs 2026, Ramanathapuram District Jobs, Tamil Nadu Record Clerk Jobs.

#TNRDRecruitment2026 #TNRDRecordClerk #TNRDRecruitment #TNRDJobs2026 #RecordClerkRecruitment2026 #TamilNaduGovtJobs #TamilNaduGovernmentJobs #TNGovtJobs #GovernmentJobs2026 #TNRDவேலைவாய்ப்பு #தமிழ்நாடுஅரசுவேலை #அரசுவேலைவாய்ப்பு #வேலைவாய்ப்பு2026 #RecordClerkJob #TodayTamilJob

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top