TNPSC CTSE Non Interview Posts Recruitment 2026

TNPSC தமிழ்நாடு அரசு வேலை.. ஊராக வளர்ச்சி, மின்சாரம், ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை – 461 காலியிடங்கள் || ரூ.19,500 சம்பளம்! TNPSC CTSE Non Interview Posts Recruitment 2026

TNPSC CTSE Non Interview Posts Recruitment 2026: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தனது 2026 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வின் (Combined Technical Services Examination – CTSE) கீழ் வரும் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (20.05.2026) வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் Jr. Assistant (ஜூனியர் உதவியாளர்), உதவி நூலகர் (Assistant Librarian), உதவி பொறியாளர் (Assistant Engineer) உள்ளிட்ட மொத்தம் 45 வகையான பதவிகளில் உள்ள 461 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த அறிவிப்பின் மூலம் பின்வரும் முக்கியப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன:

  • நிரப்பப்படும் முக்கியப் பணியிடங்கள்: இந்த அறிவிப்பின் மூலம் பின்வரும் பல்வேறு முக்கியப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன: Assistant Geologist, Assistant Engineer (Agricultural Engineering), Agriculture Officer (Extension) (Agricultural Engineering), Drug Inspector, Horticultural Officer, Assistant Engineer, Assistant Director (Industrial Safety and Health), Junior Assistant Director of Boilers, Junior Architect, Assistant Engineer (Civil), Assistant Engineer (Electrical), Environmental Scientist, Architectural Assistant / Planning Assistant, Assistant Engineer (Industries), Assistant Manager (IT), Assistant Manager (Civil), Assistant Manager (Electrical), Assistant Accounts Officer, Archaeological Officer, Research Assistant, Junior Scientific Officer, Assistant Superintendent of Approved Schools (Men & Women), System Manager, Translator, Librarian, Statistical Assistant, Deputy Manager (Dairying), Assistant Engineer (Mechanical), Assistant Archaeological Officer, Assistant Tourist Officer Grade II, Assistant Statistical Investigator, Block Health Statistician, Junior Photographer, Assistant Librarian, Assistant Warehouse Manager / Junior Assistant, Junior Chemist, மற்றும் Assistant General Manager / Regional Manager ஆகிய பணியிடங்கள் ஆகும்.

கல்வித் தகுதி: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பதவிக்கு தகுந்தாற்போல் Any Degree, B.Sc, B.E / B.Tech, B.Lib Science, B.Pharm, B.Sc Horticulture, M.Sc, MBA, MCA, M.E / M.Tech, Post Graduate Degree, Diploma / PG Diploma, Law Degree, Architecture Degree, Tourism Degree / Diploma உள்ளிட்ட கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.05.2026 முதல் 25.06.2026 அன்று இரவு 11:59 மணி வரை இணையவழியில் (Online) தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தமிழக அரசுப் பணிகளில் சேர விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்! இப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
Tamil Nadu Public Service Commission
காலியிடங்கள்461 Combined Technical Services Examination (Non – Interview Posts)
பணிJr. Assistant (ஜூனியர் உதவியாளர்), உதவி நூலகர் (Assistant Librarian), உதவி பொறியாளர் (Assistant Engineer)
உள்ளிட்ட 45 விதமான பதவிகள்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி25.06.2026 at 11:59 PM
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnpsc.gov.in/

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறையின் பெயர் (Department)பதவியின் பெயர் (Post Name)காலியிடங்கள் (Vacancies)
புவியியல் மற்றும் சுரங்கத்துறைAssistant Geologist08
விவசாயப் பொறியியல் துறைAssistant Geologist02
விவசாயப் பொறியியல் துறைAssistant Engineer (Agricultural Engg.)64
வேளாண்மைத் துறைAgriculture Officer (Extension)11
மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறைDrug Inspector09
தோட்டக்கலைத் துறைHorticultural Officer17
நெடுஞ்சாலைத் துறைAssistant Engineer38
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைAssistant Director03
பொதுப்பணித் துறைJunior Assistant Director of Boilers02
பொதுப்பணித் துறைJunior Architect05
பொதுப்பணித் துறைAssistant Engineer (Civil)14
பொதுப்பணித் துறைAssistant Engineer (Electrical)13
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைAssistant Engineer50
நீர்வளத் துறைAssistant Engineer (Civil)33
நீர்வளத் துறைAssistant Geologist09
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்Assistant Engineer (Civil)01
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்Assistant Engineer01
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்Environmental Scientist04
நகர் ஊரமைப்புத் துறைArchitectural / Planning Assistant03
தொழில் மற்றும் வணிகத் துறைAssistant Engineer (Industries)01
எல்காட் நிறுவனம் (ELCOT)Assistant Manager (IT)04
எல்காட் நிறுவனம் (ELCOT)Assistant Manager (Civil)02
எல்காட் நிறுவனம் (ELCOT)Assistant Manager (Electrical)02
மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC)Assistant Accounts Officer01
தொல்லியல் துறைArchaeological Officer10
மதிப்பீடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சித் துறைResearch Assistant02
தடய அறிவியல் துறைJunior Scientific Officer06
குழந்தை நலன் மற்றும் சிறப்புப் பணிகள் துறைAssistant Superintendent of Approved Schools02
சிப்காட் நிறுவனம் (SIPCOT)Assistant Engineer (Civil)02
வேளாண்மைத் துறைSystem Manager01
சட்டத் துறைTranslator02
வேளாண்மைத் துறைLibrarian01
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறைStatistical Assistant01
ஆவின் நிறுவனம் (TCMPF)Deputy Manager (Dairying)02
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம்Assistant Engineer (Mechanical)03
தொல்லியல் துறைAssistant Archaeological Officer10
சுற்றுலாத் துறைAssistant Tourist Officer, Grade II04
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைAssistant Statistical Investigator13
குடும்ப நலத்துறைBlock Health Statistician62
தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறைJunior Photographer23
சட்டப் படிப்புகள் துறைAssistant Librarian05
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்Assistant Warehouse Manager / Jr. Assistant01
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம்Junior Chemist03
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்Assistant Engineer (Mechanical)01
கோ-ஆப்டெக்ஸ் (Co-optex)Assistant General Manager / Regional Manager10

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பதவிக்கு தகுந்தாற்போல் Any Degree, B.Sc, B.E / B.Tech, B.Lib Science, B.Pharm, B.Sc Horticulture, M.Sc, MBA, MCA, M.E / M.Tech, Post Graduate Degree, Diploma / PG Diploma, Law Degree, Architecture Degree, Tourism Degree / Diploma உள்ளிட்ட கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC CTSE வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்

  • குறைந்தபட்ச வயது: அனைத்துப் பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது வரம்பு: (அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அரசாணை வழிகாட்டுதல்களின்படி அந்தந்தப் பிரிவினருக்கு வயது தளர்வுகள் வழங்கப்படும்).

தமிழ்நாடு அரசு TNPSC CTSE வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் (Post Name)சம்பளத் தரம் (Pay Scale Level)
Assistant GeologistLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant GeologistLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Agricultural Engineering)Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Agriculture Officer (Extension)Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Drug InspectorLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Horticultural OfficerLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant EngineerLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Director (Industrial Safety and Health)Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Junior Assistant Director of BoilersLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Junior ArchitectLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Civil)Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Electrical)Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant EngineerLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Civil)Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant GeologistLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Civil)Level 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant EngineerLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Environmental ScientistLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Architectural Assistant / Planning AssistantLevel 20 (₹56,200 – ₹2,05,700/-)
Assistant Engineer (Industries)Level 20 (EPF)
Assistant Manager (IT)Level 20 (EPF)
Assistant Manager (Civil)Level 19 (₹56,100 – ₹2,05,100/-) (EPF)
Assistant Manager (Electrical)Level 18 (₹36,900 – ₹1,35,100/-)
Assistant Accounts OfficerLevel 18 (₹36,900 – ₹1,35,100/-)
Archaeological OfficerLevel 18 (₹36,900 – ₹1,35,100/-)
Research AssistantLevel 17 (₹36,700 – ₹1,34,200/-)
Junior Scientific OfficerLevel 17 (₹36,700 – ₹1,34,200/-)
Assistant Superintendent of Approved SchoolsLevel 17 (₹36,700 – ₹1,34,200/-)
Assistant Engineer (Civil)Level 17 (GFTR, PFTR, SPF – GSTR)
System ManagerLevel 16 (₹36,400 – ₹1,33,100/-)
TranslatorLevel 16 (₹36,400 – ₹1,33,100/-)
LibrarianLevel 15 (₹36,200 – ₹1,32,300/-)
Statistical AssistantLevel 13 (₹35,900 – ₹1,31,500/-)
Deputy Manager (Dairying)Level 13 (EPF)
Assistant Engineer (Mechanical)Level 12 (₹35,600 – ₹1,30,800/-) (EPF)
Assistant Archaeological OfficerLevel 11 (₹35,400 – ₹1,30,400/-)
Assistant Tourist Officer, Grade IILevel 10 (₹20,600 – ₹75,900/-)
Assistant Statistical InvestigatorLevel 10 (₹20,600 – ₹75,900/-)
Block Health StatisticianLevel 10 (₹20,600 – ₹75,900/-)
Junior PhotographerLevel 09 (₹20,000 – ₹73,700/-)
Assistant LibrarianLevel 08 (₹19,500 – ₹71,900/-)
Assistant Warehouse Manager / Junior AssistantLevel 08 (EPF)
Junior ChemistLevel 08 (EPF)
Assistant Engineer (Mechanical)₹39,800 – ₹1,26,500/- (Level 1)
Assistant General Manager / Regional Manager₹28,480 – ₹90,570/- (EPF)

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி துறை வேலைவாய்ப்பு 2026 பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  1. எழுத்துத் தேர்வு (Written Examination)
  2. இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு (Onscreen Certificate Verification) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டண வகை (Fee Type)கட்டணம் (Amount)கட்டணச் சலுகை பெறுபவர்கள் (Fee Concession)
நிரந்தரப் பதிவு கட்டணம் (One Time Registration)₹150/-அனைத்துப் புதிய விண்ணப்பதாரர்களுக்கும் (5 ஆண்டுகள் செல்லுபடியாகும்)
தேர்வுக் கட்டணம் (Examination Fee)₹100/-முழு விலக்கு: SC, SC(A), ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwBD), ஆதரவற்ற விதவைகள்.
3 முறை இலவசம்: BC, BCM, MBC, DC.
2 முறை இலவசம்: முன்னாள் ராணுவத்தினர்.
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
நிகழ்வுகள் (Events)தேதிகள் (Dates)
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி20.05.2026
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி27.05.2026
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி25.06.2026 (இரவு 11:59 மணி வரை)
விண்ணப்பத் திருத்தக் காலம் (Correction Window)29.06.2026 (12:01 AM) முதல் 01.07.2026 (11:59 PM) வரை
தேர்வு நடைபெறும் தேதிபின்னர் அறிவிக்கப்படும் (Will be announced later)

தமிழ்நாடு TNPSC வேலைவாய்ப்பு 2026 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 27.05.2026 முதல் 25.06.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
One Time Registration for TNPSCClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top